Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற குழப்பமான பொழுதுபோக்கு புதிராக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் புதிர் படங்கள் உங்கள் கூர்மையான பார்வையையும் அறிவுத்திறனையும் மேம்படுத்துகிறது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அடர்ந்த காட்டில் உலவும் பாம்பை 3 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் விடுக்கபடும் சவால். ட்ரை பண்ணி பாருங்கள்.
சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் ஒரு புயல்போல தாக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு புதிராக மட்டுமல்லாமல் ஆளுமையை வெளிப்படுத்துபவை என்பதால் நெட்டிசன்கள் பலரும் ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.
அதே நேரத்தில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் எல்லாமே ஆளுமையை வெளிப்படுத்துபவை அல்ல. ஆனால், விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்பது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்ப்பது என்பது நெட்டிசன்கள் மத்தியில் ஒரு அடிக்ஷனாக மாறி வருகிறது. ஏனென்றால், அந்த அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமான புதியாக மனதைக் கவரும்படியும் ஆச்சரியம் அளிப்பதாகவும் இருக்கிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் உள்ள அடர்ந்த காட்டில் ஒரு பாம்பு உலவுகிறது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என்று 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் விடுக்கப்படும் சவால். உங்கல் கூர்மையான பார்வையையும் தேடும் திறனையும் வெளிப்படுத்துங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் உலவும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் கூர்மையான பார்வையும் வேகமாக தேடும் திறனுடைய மூளையையும் உடைவர். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் பாம்பை அடையாளம் காண முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். மரத்தின் மீது கவனமாகப் பாருங்கள்.
இப்போது பாம்பை எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள். இந்த படத்தில் பாம்பைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் உங்களுக்காக பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் முதல் பார்வையில் குழப்பமடையச் செய்பவை. உற்று கவனித்தால் தெளிவு கிடைத்துவிடும். உங்கள் மூளையை ஆக்டிவாக வைத்துக்கொள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உதவுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.