/indian-express-tamil/media/media_files/5rQxLi4pCFANhFuKeger.jpg)
இந்த படத்துல பாம்பு எங்கே இருக்கு? 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பதை தமிழில் ஒளியியல் மாயை என்று சொல்கிறார்கள். எஸ்.ஜே. சூர்யாவின் அன்பே ஆருயிரே படத்தில் வருகிற பிரபலமான வசனம், ‘இருக்கு... ஆனால், இல்ல... இல்ல, ஆனால் இருக்கு...’ இது அப்படியே ஆப்டிகல் இல்யூஷனுக்கும் பொருந்தும். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம். அதில் மயங்காமல் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடிக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/5rQxLi4pCFANhFuKeger.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. இது மிக விரைவாக கண்டுபிடிக்க வேண்டிய சவால். அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கில்லி.
பண்டைய காலங்களில், மக்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷனை சூனியம், பேய்கள் அல்லது தீய ஆவிகள் என்று குறிப்பிட்டுள்ளனர். பின்னர், விஞ்ஞானிகள் நம் மூளை ஒரு காட்சியைப் அப்படிப் புரிந்துகொள்கிறது என்று கண்டுபிடித்தனர். ஆப்டிகல் இல்யூஷன் அனைத்தும் வெவ்வேறு உணர்வுகளால் நிகழ்கின்றன. அதுமட்டுமல்ல மனித மூளை செயல்படும் விதத்தை ஆய்வு செய்வதற்கு சிறந்த ஆதாரங்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை வழக்கமாக பயிற்சி செய்தால் அறிவாற்றல் திறன்கள் மற்றும் கூர்ந்து நோக்கும் திறன்களை மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
/indian-express-tamil/media/media_files/NaBvBL3UEMyM5Rnn5FEi.jpg)
இந்த படம் Reddit-ல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. இது மிக விரைவாக கண்டுபிடிக்க வேண்டிய சவால். அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கில்லி. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என 3 நொடிகளுக்குள் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாகவே நீங்கள் கழுகு போல மிகவும் கூர்மையான பார்வை உடைய கில்லிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
/indian-express-tamil/media/media_files/NaBvBL3UEMyM5Rnn5FEi.jpg)
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். பாம்பை பட்டென கண்டுபிடித்துவிடலாம்.
இப்போது படத்தில் மறைந்திருக்கும் பாம்பை மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
/indian-express-tamil/media/media_files/4r06qNuPmuDCwSobiUFS.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us