கள்ளிச்செடிகள் இடையே மறைந்திருக்கும் பாம்பு... 5 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கள்ளிச் செடிகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கள்ளிச் செடிகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
A Snake 1

இந்த படத்தில் கள்ளிச் செடிகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Reddit/FindTheSnipper

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் மாயாஜாலம் இல்லை. ஆனால், அதில் மயங்காதவர்களே இருக்க முடியாது. வேலை நெருக்கடியில் சோர்ந்து போய் இருக்கிறீர்களா ரிலாக்ஸ் செய்ய ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்க்க வாருங்கள்.

Advertisment

A Snake 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கள்ளிச் செடிகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க பலே கில்லாடி. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் இன்று நேற்று உருவானது இல்லை. இது கி.மு 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே இருப்பதாக சான்றுகள் உள்ளன. கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில் ஆப்டிகல் இல்யூஷன் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

A Snake 2

இந்த படம் Reddit சமூகவலைதளத்தில் Find The Snipper என்ற பயனர் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கள்ளிச் செடிகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க பலே கில்லாடி. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம், காட்சிப் பிழை, ஆனால், மாயாஜாலம் இல்லை, ஒரு தந்திரம், ஆனால், தாந்ரிகம் இல்லை. ஆப்டிகல் இல்யூஷன் ஒரு புதிர் விளையாட்டு, உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை, மூளையைக் குழப்பும் பெருங் குழப்பம், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து விடையைத் தேடினால் எளிதாக விடையக் கண்டுபிடித்துவிடலாம். 

இந்நேரம், நீங்கள் இந்த படத்தில் பனிப் பிரதேசத்தில் மறைந்திருக்கும் பனிக் கரடியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

A Snake 2

ஒருவேளை நீங்கள் இன்னும் இந்த படத்தில் கள்ளிச் செடிகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடிக்கவில்லை என்றால், உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை ஜூம் செய்து பாருங்கள். பாம்பு கண்ணில் படலாம். ஒருமுறை நன்றாக உற்றுப் பார்த்து கண்டுபிடியுங்கள்.

நீங்கள் இன்னும் பாம்பைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், அந்த பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டு காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: