Optical illusion game: ஆப்டிகல் இல்யுஷன் படங்கள் விடுக்கும் சவால் பார்பதற்கு த்தான் எளிமையாக இருக்கும். அதற்கு விடையளிக்க முயற்சி செய்தீர்கள் என்றால், முடிவில்லாத குழப்பத்திற்குள்ளாக தலைமுடியை பிச்சிக்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அழகான குடிசை வீடு படத்தில் மறைந்திருக்கும் ஆபத்தான பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க கெட்டிக்காரர். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. உங்கள் கெட்டிக்காரத்தனத்தைக் காட்ட வேண்டிய நேரம் இது.
ஆப்டிகல் இல்யூஷன் மனோ பகுப்பாய்வுத் துறையின் ஒரு பகுதியாக உள்ளன என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இது நீங்கள் விஷயங்களை எப்படி உணர்கிறீர்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஒரு சாதாரண மனித மூளை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வித்தியாசமான உணர்வை உருவாக்கி விஷயங்களை அல்லது படங்களைப் பார்க்கிறது.
அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களுக்கு சுவாரசியமான பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக இருக்கிறது. அதனால்தான், நெட்டிசன்கள் இணையத்தில் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வெறித்தனமாகத் தேடிப்பார்த்து விடையளித்து வருகிறார்கள்.
இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அழகான குடிசை வீடு படத்தில் மறைந்திருக்கும் ஆபத்தான பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க கெட்டிக்காரர். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. உங்கள் கெட்டிக்காரத்தனத்தைக் காட்ட வேண்டிய நேரம் இது.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கெட்டிக்காரர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். அந்த பாம்பு எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை நன்றாக ஜூம் செய்து செடியில் பாருங்கள், பாம்பு கண்ணில் படலாம், கவனமாகப் பாருங்கள்.
இப்போது படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என்று மிகவும் எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். சிலர் பாம்பு கண்ணுக்குத் தெரியவில்லை என்று கூறுகிறார்கள். கண்டுபிடிக்காதவர்களுக்கு பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.