Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிர்களில் விடை கண்டுபிடிக்க வேண்டுமான முழு கவனம் தேவை. கூர்மையான பார்வை உள்ளவர்களுக்கு ஆப்டிகல் இல்யூஷனில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிப்பது அல்வா சாப்பிடுவது போல எளிதாக இருக்கும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் பட புதிர்கள் உங்கள் மனதையும் பார்வையையும் சோதனை செய்யும். ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு அழகான கெஸ்ட் அவுஸ் உள்ள இடத்தில் மறைந்திருக்கும் பாம்பை 5 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் ஜீனியஸ். ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள். நீங்கள் ஜீனியஸ் என்று காட்டலாம்.
பொதுவாக, அதிக அளவு IQ லெவல் உள்ளவர்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளை எளிதில் கண்டுபிடிக்கலாம். அதே போல, அதிக கவனிக்கும் திறன் உள்ளவர்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் இல்யூஷன் செய்யப்பட்ட விலங்குகள் பொருட்களை எளிதாக கண்டுபிடிக்கலாம். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் IQ லெவலைத் தெரிந்துகொள்வதற்கான ஒரு வழி. அதே போல, உங்களின் கவனிக்கும் திறனை மேம்படுத்தும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படப் புதிரை எதிர்கொண்டு விடை கண்டுபிடித்து பாருங்கள் இதிலுள்ள சுவாரசியம் உங்களுக்கு அனுபவமாகும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Fresherslive தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு அழகான கெஸ்ட் ஹவுஸ் இடம்பெற்றுள்ளது. சிறிய பாலம், நீரோடை மரங்கள், செடிகள் நிறைந்த ஒரு அழகான இடம். இந்த அழகான இடத்தில் ஒரு ஆபத்தான பாம்பு இருக்கிறது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என இன்னும் 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கவனிக்கும் திறனுக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் ஜீனியஸ். நீங்கள் ஜீனியஸ் என்பதைக் காட்டுவதற்கான நேரம் இது. அதற்கு நீங்கள் பாம்பைக் கண்டுபிடிக்க வேண்டும்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள அழகான இடத்தில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் ஜீனியஸ்தான், உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் பாம்பை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் மரத்தின் அருகே கவனமாகப் பாருங்கள். பாம்பு கண்ணில் படலாம்.
இப்போது படத்தில் மரத்தின் அருகே பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.