Advertisment

இந்த படத்துல பாம்பு எங்கே இருக்கு? 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கில்லி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செடிகள், மரக்கட்டை, கற்கள் உள்ள இடத்தில் மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லி.

author-image
WebDesk
New Update
find the snake 1

இந்த படத்துல பாம்பு எங்கே இருக்கு? 5 வினாடிகளில் பட்டுனு கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: TikTok

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யுஷன் படங்கள் விடுக்கும் சவால் பார்பதற்கு த்தான் எளிமையாக இருக்கும். அதற்கு விடையளிக்க முயற்சி செய்தீர்கள் என்றால், முடிவில்லாத குழப்பத்திற்குள்ளாக தலைமுடியை பிச்சிக்கொள்ள வேண்டியிருக்கும்.

Advertisment

find the snake 1

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செடிகள், மரக்கட்டை, கற்கள் உள்ள இடத்தில்  மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லி. 

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களுக்கு சுவாரசியமான பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக இருக்கிறது. அதனால்தான், நெட்டிசன்கள் இணையத்தில் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வெறித்தனமாகத் தேடிப்பார்த்து விடையளித்து வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் மனோ பகுப்பாய்வுத் துறையின் ஒரு பகுதியாக உள்ளன என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இது நீங்கள் விஷயங்களை எப்படி உணர்கிறீர்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஒரு சாதாரண மனித மூளை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வித்தியாசமான உணர்வை உருவாக்கி விஷயங்களை அல்லது படங்களைப் பார்க்கிறது.

find the snake 2 

இந்த படம் TikTok-ல் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், செடிகள், மரக்கட்டை, கற்கள் உள்ள இடத்தில் ஒரு பாம்பு மறைந்திருக்கிறது. ஆனால், அது மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்குத் தெரியாது. கூர்மையாகப் பார்த்தால் மட்டுமே தெரியும். அதனால், இந்த படத்தில் செடிகள், மரக்கட்டை, கற்கள் உள்ள இடத்தில்  மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லி. 

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள் கில்லிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

find the snake 2

ஒருவேளை உங்களால் இன்னும் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். அந்த பாம்பு எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை நன்றாக ஜூம் செய்து பாருங்கள், பாம்பு கண்ணில் படலாம், கவனமாகப் பாருங்கள்.

இப்போது படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என்று மிகவும் எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். சிலர் பாம்பு கண்ணுக்குத் தெரியவில்லை என்று கூறுகிறார்கள். கண்டுபிடிக்காதவர்களுக்கு பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

find the snake 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment