Advertisment

இந்த படத்துல பாம்பு எங்கே இருக்கு? 5 நொடியில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் தலைவா!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்துல பாம்பு எங்கே இருக்கிறது? என 5 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்; அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் தலைவா! ட்ரை பண்ணி பாருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

ஆப்டிகல் இல்யூஷன் புதிர்

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவாலில் உள்ள சுவாரசியத்தில் திளைக்காதவர்களே இல்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயது நெட்டிசன்களும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்களை வெறித்தனமாகத் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள்.

Advertisment
publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்துல பாம்பு எங்கே இருக்கிறது? என 5 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்; அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் தலைவா! ட்ரை பண்ணி பாருங்கள். ஆனால், இது மிகவும் சவாலானது பாஸ்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இன்று நேற்று தோன்றியது அல்ல. அது ஒரு புதிராக சவாலாக விளையாடப்பட்டிருக்கும் என்பது உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், ஆப்டிகல் இல்யூஷன் ஏற்கெனவே இருந்திருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் கி.மு 3,500 ஆண்டுகளுக்கு முன் பண்டைய கிரேக்கத்தில் இருந்ததாக தொல்லியல் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். கி.மு 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாடில் ஆப்டிகல் இல்யூஷன் என்கிற தோற்ற மயக்கத்தைக் குறிப்பிடுகிறார். இந்தியாவில் உள்ள பழங்கால சிற்பங்கள், ஓவியங்கள் பலவும் ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் பார்க்கலாம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் இணைய யுகத்தில் நெட்டிசன்கள் விரும்பி விளையாடும் சவாலாக உள்ளது.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் Fresherslive தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு பாம்பு இருக்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால் தெரியாது. கூர்மையாகப் பார்த்தால் மட்டுமே தெரியும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்கள்தான் மாஸ்டர்.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என்று என்று கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் படம் சவால்களைத் தீர்ப்பதில் நிஜமாவே நீங்க செம ஷார்ப்தான் தலைவா. உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

ஒருவேளை நீங்கள் இன்னும் இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடிக்கவில்லை என்றால், உங்களுக்கு உதவி செய்ய பாம்பு எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் இடது பக்கம் ஓரத்தில் கவனமாகப் பாருங்கள். பாம்பு கண்ணில் படலாம்.

இப்போது எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். சிலர் இன்னும் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடிக்கவில்லை என்றால், பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டு காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment