அடர்ந்த காட்டில் மறைந்திருக்கும் பாம்பு... 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப்!`

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அடர்ந்த காட்டில் மறைந்திருக்கும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப்.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அடர்ந்த காட்டில் மறைந்திருக்கும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப்.

author-image
WebDesk
New Update
Spot the Snake 1

இந்த படத்துல அடர்ந்த காட்டில் மறைந்திருக்கும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: Facebook/Sunshine Coast Snake Catchers 24/7

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால் பேரைக் கேட்டு என்னமோ ஏதோனு மெர்சல் ஆகிடாதீங்க. இணைய உலகில் இது ஒரு சுவாரசியமான விளையாட்டு. அப்படி என்ன சுவாரசியமான விளையாட்டு என்று கேட்கிறீர்களா? இருக்கு ஆனால், இல்லை. இல்லை ஆனால் இருக்கு எஸ்.ஜே. சூர்யா டயலாக் ஞாபகம் வருதா அதே போலதாங்க இந்த ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டும்.

Advertisment

Spot the Snake 1

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அடர்ந்த காட்டில் மறைந்திருக்கும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. நீங்க செம ஷார்ப்னு எல்லாருக்கும் காட்டுங்க.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஒளியியல் மாயை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப்பிழை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து வேகமாகத் தேடினால் இது செம சுவாரசியமான த்ரில்லிங்கான விளையாட்டாக அனுபவமாகும். அதனால்தான், லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவாலை வெறித்தனமாகத் தேடித் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

Advertisment
Advertisements

Spot the Snake 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம், Sunshine Coast Snake Catchers 24/7 என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. ஒரு காட்டுப் பகுதியில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் அடர்ந்த காட்டில் மறைந்திருக்கும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்க செம ஷார்ப். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. நீங்க செம ஷார்ப்னு எல்லாருக்கும் காட்டுங்க.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அடர்ந்த காட்டில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் செம ஷார்ப்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

Spot the Snake 2

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், நிறைய பேர் இந்த படத்தில் பாம்பு இல்லை என்று கூறுகிறார்கள். அல்லது தவறாக ஒரு பொருளை பாம்பு என்று காட்டுகிறார்கள். அதனால், இந்த படத்துல பாம்பை கண்டுபிடிக்க உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். விழுந்து கிடக்கும் மரத்துக்கு கீழே கவனமாக பாருங்கள் பாம்பை பட்டென கண்டுபிடித்து விடலாம். 

இப்போது இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Spot the Snake 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: