Advertisment

மரக்கிளையில் மறைந்திருக்கும் பாம்பு... 7 நொடிகளில் கண்டுபிச்சா நீங்க பலே கில்லாடி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரக்கிளையில் மறைந்திருக்கும் பாம்பை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
A Snake 1

மரக்கிளையில் மறைந்திருக்கும் பாம்பை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Credit: Facebook/ Nakul Prabhakar

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளியைப் போல தாக்கி வருகிறது. சூறாவளி என்பதை விட சுனாமி போல தாக்கி வருகிறது. நெட்டிசன்கள் இந்த படத்துல மறைந்திருக்கிற விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்றாலே பரபரப்படைந்து வெறித்தனமாகத் தேடி வருகிறார்கள்.

Advertisment

A Snake 2 

ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரக்கிளையில் மறைந்திருக்கும் பாம்பை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் பலே கில்லாடி.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்துள்ள விலங்குகளைக் கண்டுபிடிப்பது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தொலைத்துவிட்டுத் தேடுகிற கதைதான். இன்னும் சரியாக சொல்வதென்றால் தோள் மேலே ஆட்டுக்குட்டியை வைத்துக்கொண்டு ஊரெல்லாம் தேடுவது போல இருக்கும். ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால் எளிதாக கண்டுபிடித்துவிடலாம். 

A Snake 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Nakul Prabhakar முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாபநோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த படத்தில் மரக்கிளையில் மறைந்திருக்கும் பாம்பு சாதாரணமான பார்வைக்கு தெரியாது என்பதால், பாம்பு எங்கே இருக்கிறது என்று கூர்ந்து நோக்கினால் மட்டுமே தெரியும். அதுமட்டுமல்ல மிகவும் புத்திசாலித் தனமாக தேடினால் மட்டுமே பாம்பைக் கண்டுபிடிக்க முடியும். அதனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரக்கிளையில் மறைந்திருக்கும் பாம்பை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் பலே கில்லாடி. ஏனென்றால், இது மிகவும் சவாலானது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

நீங்கள் இந்த படத்தில் மரக்கிளையில் மறைந்திருக்கும் பாம்பை 7 வினாடிகளில் கண்டுபிடித்துவிட்டிருந்தால், நீங்கள்தான் பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள். கண்டுபிடிக்கவில்லை என்றால், பாம்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள், பாம்பை பட்டென் படித்துவிடலாம்.

A Snake 2

இப்போது நீங்கள் மரக்கிளையில் மறைந்திருக்கும் பாம்பை மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனால், சிலர் இன்னும் இந்த படத்தில் பாம்பைக் கண்டுபிடிக்க முடியாமல் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக, பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள். ஆச்சரியத்தில் மூழ்கிப் போவீர்கள்.

A Snake 2

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment