இந்த படத்துல மான் எங்கே இருக்கு? 7 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் மாஸ்டர்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மான் எங்கே மறைந்திருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மான் எங்கே மறைந்திருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Elk 3

இந்த படத்தில் மான் எங்கே மறைந்திருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை எதிர்பார்த்து நெட்டிசன்கள் அகோரப் பசியுடன் இருக்கிறார்கள். மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என எவ்வளவுதான் கணக்கில்லாமல் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை அளித்தாலும் யானைப் பசிக்கு அளித்த சோளப்பொரியாக போதாமல்தான் இருக்கிறது. அந்த அளவுக்கு வெறித்தனமாக ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்க்கிறார்கள்.

Advertisment

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மான் எங்கே மறைந்திருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி, கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் மாஸ்டர். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. அது மாயாஜாலமும் இல்லை. ஆனால், அது ஒரு தந்திரம், அது உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை, அது உங்கள் மூளையைக் குழப்பி முழியைப் பிதுக்கும் புதிர். ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக சுறுசுறுப்பாகத் தேடினால். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் ஜாம்பவான். 

இந்த படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மான் எங்கே மறைந்திருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி, கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் மாஸ்டர். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை. உங்கள் தேடும் திறனைக் காட்ட வேண்டிய நேரம் இது.

Advertisment
Advertisements

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் மான் எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் நிஜமாவே மாஸ்டர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

சிலர் இந்த படத்தில் மான் எங்கே இருக்கிறது என கேட்கிறார்கள். அவர்களுக்காக மான் இருக்கும் இடத்தை அடையாளம் காண ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். மான் கண்ணில் படலாம்.

இப்போது இந்த படத்தில் மான் எங்கே இருக்கிறது என எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள். உங்களுக்கு பாராட்டுகள். இன்னும் மானைக் கண்டுபிடிக்காதவர்களுக்கு மான் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: