Advertisment

காட்டில் சருகுகள் இடையே மறைந்திருக்கும் பாம்பு... 10 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் சருகுகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி.

author-image
WebDesk
New Update
A Snake 1

காட்டில் சருகுகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Credit: X/ Jane Marrie (@JM61012)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகள் இல்யூஷன் படங்கள் இணையத்தில் ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் சாவல்களில் மயங்கிப்போன நெட்டிசன்கள் லட்சக்கணக்கானோர் வெறித்தனமாக விடை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

A Snake 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் சருகுகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி. 

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பது ஒரு தந்திரம். அது ஒரு மாயாஜாலம். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உங்கள் கண்களை ஏமாற்றும், தீவிரமாக தேடும்போது உங்கள் மூளையைக் குழப்பும் விடை கண்டுபிடிக்க முடியாமல் திணறும்போது உங்களை தலைமுடியை பிச்சிக்கொள்ளச் செய்யும். முடிவில் விடை தெரியும்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உற்சாகப்படுத்தும். 

பொதுவாக பாம்பு என்றால் படையும் நடுங்கு என்பார்கள். ஆனால், நீங்கள் இங்கே பாம்பைதான் கண்டுபிடிக்கப் போகிறீர்கள்.

A Snake 2

இந்த படம் Jane Marrie (@JM61012) என்ற எக்ஸ் பயனர் பகிர்ந்துள்ளார். இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் சருகுகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி. பாம்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் பாம்பை கண்டுபிடிப்பதற்கான நேரம் தொடங்கிவிட்டது. 1... 2... 3... 4... 5... 6... 7... 8... 9... 10... உங்களுக்கான நேரம் முடிந்துவிட்டது.

அனேகமாக, நீங்கள் இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கூர்மையான பார்வை உடைய பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள். 

A Snake 2

ஒருவேளை உங்களால் இன்னும் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. பாம்பை கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். 

இப்போது நீங்கள் மிகவும் எளிதாக பாம்பைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள். உங்களுக்கு பாராட்டுகள். ஆனாலும், சிலர் பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார்கள். அவர்களுக்காக பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

A Snake 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

opitical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment