Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூளைத் திறனை வளர்த்துக் கொள்ள விரும்புவோருக்கு மிகவும் நல்லது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் நெட்டிசன்களிடம் மாயாஜாலங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. ஒருமுறை ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று விடையைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், அதன் சுவாரசியத்தில் மயங்கிப் போய் உங்கள் கவலைகளை மறந்து ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ரிலாக்ஸாக தேடிக்கொண்டே இருப்பீர்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வீட்டுத் தோட்டத்தில் மறைந்திருக்கும் பாம்பை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் பலே கில்லாடி. இது ஒரு சுவாரசியமான விளையாட்டு.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் பார்வைத் திறனையும் காட்சிகளைப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்ளும் திறன்களையும் சோதிக்க சிறந்த வழி. சில ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் வேடிக்கையாக இருக்கலாம். நீங்கள் ஒரு கடினமான காட்சிப் புதிரை எதிர்கொள்ள விரும்புகிறீர்கள் என்றால், இந்தப் படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க முயற்சி செய்து பாருங்கள். ப்பா... இது எவ்வளவு கடினமாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Sunshine Coast Snake Catchers 24/7 என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வீட்டுத் தோட்டத்தில் மறைந்திருக்கும் பாம்பை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் பலே கில்லாடி. இது ஒரு சுவாரசியமான விளையாட்டு. உங்கள் பார்வையில் இருந்து எதுவும் தப்பிக்க முடியாது.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வீட்டுத் தோட்டத்தில் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாகவே நீங்கள் பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
சிலர் இந்தப் படத்தில் உள்ள பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, பாம்பைக் கண்டறிவதற்கான சில குறிப்புகள் இங்கே:
படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள், குறிப்பாக பெரிய செடிகளில் கவனமாகப் பாருங்கள். பாம்பு கண்ணில் படலாம்.
நீங்கள் இப்போது எளிதாகப் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். ஆனாலும், சிலர் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.