Advertisment

மரம், செடி, கொடிகளுக்கு இடையே மறைந்திருக்கும் பாம்பு... 21 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

Optical Illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரம், செடி, கொடிகளுக்கு இடையே மறைந்திருக்கும் பாம்பை 21 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Snake I

மரம், செடி, கொடிகளுக்கு இடையே மறைந்திருக்கும் பாம்பை 21 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Sunshine Coast Snake Catchers 24/7

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பதை தமிழில் ஒளியியல் மாயை என்று சொல்கிறார்கள். எஸ்.ஜே. சூர்யாவின் அன்பே ஆருயிரே படத்தில் வருகிற பிரபலமான வசனம், ‘இருக்கு... ஆனால், இல்ல... இல்ல, ஆனால் இருக்கு...’ இது அப்படியே ஆப்டிகல் இல்யூஷனுக்கும் பொருந்தும். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம். அதில் மயங்காமல் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடிக்க வேண்டும்.

Advertisment

Snake II

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரம், செடி, கொடிகளுக்கு இடையே மறைந்திருக்கும் பாம்பை 21 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ், ஏனென்றால், இது மிகவும் கடினமான சவால்.

பண்டைய காலங்களில், மக்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷனை சூனியம், பேய்கள் அல்லது தீய ஆவிகள் என்று குறிப்பிட்டுள்ளனர். பின்னர், விஞ்ஞானிகள் நம் மூளை ஒரு காட்சியைப் அப்படிப் புரிந்துகொள்கிறது என்று கண்டுபிடித்தனர். ஆப்டிகல் இல்யூஷன் அனைத்தும் வெவ்வேறு உணர்வுகளால் நிகழ்கின்றன. அதுமட்டுமல்ல மனித மூளை செயல்படும் விதத்தை ஆய்வு செய்வதற்கு சிறந்த ஆதாரங்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை வழக்கமாக பயிற்சி செய்தால் அறிவாற்றல் திறன்கள் மற்றும் கூர்ந்து நோக்கும் திறன்களை மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

Snake II

இந்த படம் சன்சைன் கோஸ்ட் ஸ்னேக் கேட்சர்ஸ் (Sunshine Coast Snake Catchers 24/7) வெளியாகி உள்ளது. மரம், செடி, கொடிகளுக்கு இடையே ஒரு பாம்பு மறைந்திருக்கிறது. அந்த பாம்பு மேலோட்டமான பார்வைக்கு தெரியாத அளவுக்கு அது உங்கள் கண்களை ஏமாற்றி மறைந்திருக்கிறது. மரம், செடி, கொடிகளுக்கு இடையேமறைந்திருக்கும் பாம்பை 21 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ். ஏனென்றால், இது மிகவும் கடினமான சவால்.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் மரம், செடி, கொடிகளுக்கு இடையே மறைந்திருக்கும் பாம்பை 21 நொடிகளுக்குள் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாகவே உங்களுக்கு கழுகு போல மிகவும் கூர்மையான பார்வை. ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள். 

Snake II

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். சிறிய மரத்தின் கிளைகளுக்கு இடையே கவனமாகப் பாருங்கள். பாம்பை பட்டென கண்டுபிடித்துவிடலாம். 

இப்போது படத்தில் மறைந்திருக்கும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Snake III

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

Snake IV

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment