New Update
/
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சியில், ஒரு படத்தில் இருக்கும் விவரங்களை கவனிக்கும் திறனுக்கும் கூர்மையாக பார்க்கும் திறனுக்கும் சவால் விடுகிறது. அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், விடையகளைக் கண்டுபிடித்தால் ஜீனியஸ் என்றும் செம ஷார்ப்பானவர் என்றும் மாஸ்டர் என்றும் கூறுகிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீரோடையில் மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க கில்லி. ஏனென்றால், கூர்மையான பார்வையும் விரைவாக செயல்படும் திறனும் உள்ளவர்கள்தான் இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என குறிப்பிட்ட நேரத்துக்குள் கண்டுபிடிக்க முடியும். உங்களாலும் முடியும், முயற்சி செய்து பாருங்கள். முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம், ஒரு தோற்ற மயக்கம், காட்சிப் பிழை, கண்கட்டி வித்தை, பெருங்குழப்பம், மந்திரமில்லா மாயாஜாலம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவுக்கு சுவாரசியமானது. ஒரு ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று விடை கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், அதற்கு பிறகு நீங்கள் வெறித்தனமாகத் தேடிக் கண்டுபிடிப்பீர்கள்.
இந்த படம் Snaketuary என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீரோடையில் மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க கில்லி. ஏனென்றால், கூர்மையான பார்வையும் விரைவாக செயல்படும் திறனும் உள்ளவர்கள்தான் இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என குறிப்பிட்ட நேரத்துக்குள் கண்டுபிடிக்க முடியும். உங்களாலும் முடியும், முயற்சி செய்து பாருங்கள். முடியாதது எதுவுமில்லை.
இந்நேரம் நீங்கள் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்க கில்லிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் இருந்தால், நாங்கள் உதவி செய்கிறோம். நீங்கள் இன்னும் பாம்பை கண்டுபிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.