Optical illusion game: ஆப்டிகள் இல்யூஷன் படங்கள் இணையத்தில் ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் சாவல்களில் மயங்கிப்போன நெட்டிசன்கள் லட்சக்கணக்கானோர் வெறித்தனமாக விடை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செடி, கொடி, மரங்களுக்கு இடையே மறைந்திருக்கும் பாம்பை 33 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் அதிபுத்திசாலி. இது உங்களை நிரூபிப்பதற்கான நேரம் இது. நீங்கள் முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவும் இல்லை.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஒளியியல் மாயை. ஆப்டிகல் இல்யூஷன் சவால் பார்வைத் திறன் மற்றும் யோசித்து தேடும் திறனுக்கான சவால். மனிதனின் பார்வைத் திறன் என்பது ஒன்றில் இருந்து மற்றொன்றை வேறுபடுத்திப் பார்ப்பதுதான். ஆனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்களுடைய இந்த திறனை மேலும் கூர்மையாக்குகிறது. ஏனென்றால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கண்களை ஏமாற்றி மூளையைக் குழப்பி முழியைப் பிதுக்கும். ஆனால், நீங்கள் அதிபுத்திசாலி என்றால் மிக எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Sunshine Coast Snake Catchers 24/7 முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செடி, கொடி, மரங்களுக்கு இடையே ஒரு பாம்பு மறைந்திருக்கிறது. நாம் மேலோட்டமாகப் பார்த்தால் அந்த பாம்பு நம் கண்களுக்குத் தெரியாது. கூர்மையாகப் பார்த்தால் மட்டுமே தெரியும். அதனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செடி, கொடி, மரங்களுக்கு இடையே மறைந்திருக்கும் பாம்பை 33 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் அதிபுத்திசாலி. இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் பாம்பை கண்டுபிடிப்பதற்கான நேரம் தொடங்கிவிட்டது. 1... 2... 3... 4... 5... 6... 7... 8... 9... 10... 11... 12... 13... 14... 15... ... ... 33... உங்களுக்கான நேரம் முடிந்துவிட்டது.
அனேகமாக, நீங்கள் இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கூர்மையான பார்வை உடைய அதிபுத்திசாலிதான் சந்தேகமே இல்லை. உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. பாம்பை கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள்.
இப்போது நீங்கள் மிகவும் எளிதாக பாம்பைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள். உங்களுக்கு பாராட்டுகள். ஆனாலும், சிலர் பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார்கள். அவர்களுக்காக பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.