செடிகளில் மறைந்திருக்கும் பாம்பு... 5 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செடிகளில் மறைந்திருக்கும் பாம்பு எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செடிகளில் மறைந்திருக்கும் பாம்பு எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி.

author-image
WebDesk
New Update
Snake 1

செடிகளில் மறைந்திருக்கும் பாம்பு எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் மூளையை ஏமாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட படங்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் மனதைக் குழப்புவதற்காக உருவாக்கப்பட்டவை. ஒருமுறை ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை எதிர்கொண்டீர்கள் என்றால் அதன் சுவாரசியத்தில் மூழ்கிப்போவீர்கள்.

Advertisment

Snake 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செடிகளில் மறைந்திருக்கும் பாம்பு எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவும் இல்லை.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இன்று நேற்று தோன்றியது அல்ல. அது ஒரு புதிராக சவாலாக விளையாடப்பட்டிருக்கும் என்பது உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், ஆப்டிகல் இல்யூஷன் ஏற்கெனவே இருந்திருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் கி.மு 3,500 ஆண்டுகளுக்கு முன் பண்டைய கிரேக்கத்தில் இருந்ததாக தொல்லியல் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். கி.மு 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாடில் ஆப்டிகல் இல்யூஷன் என்கிற தோற்ற மயக்கத்தைக் குறிப்பிடுகிறார். இந்தியாவில் உள்ள பழங்கால சிற்பங்கள், ஓவியங்கள் பலவும் ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் பார்க்கலாம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் இணைய யுகத்தில் நெட்டிசன்கள் விரும்பி விளையாடும் சவாலாக உள்ளது.

Advertisment
Advertisements

Snake 1

இந்த படம் Reddit-ல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை எந்த லாப நோக்கமும் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செடிகளில் மறைந்திருக்கும் பாம்பு எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவும் இல்லை. ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் இந்த உலகத்துக்கு நீங்கள் யாரெண்டு நிரூபிக்க வேண்டிய நேரம் இது. 

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் செடிகளில் மறைந்திருக்கும் பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் நிஜமாவே பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

Snake 1

சிலர் இந்த படத்தில் செடிகளில் மறைந்திருக்கும் பாம்பு எங்கே இருக்கிறது என கேட்கிறார்கள். அவர்களுக்காக பாம்பு எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். பாம்பு கண்ணில் படலாம்.

இப்போது செடிகளில் மறைந்திருக்கும் பாம்பு எங்கே இருக்கிறது என மிகவும் எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள். இன்னும் பாம்பைக் கண்டுபிடிக்காதவர்களுக்கு பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

Snake 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: