Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் லட்சக் கணக்கான நெட்டிசன்களை அதன் சுவாரசியத்தால் கட்டிப்போட்டு அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. ஒருமுறை ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டை விளையாடுபவர்கள் அதற்குப் பிறகு அவர்களை யாராலும் தடுக்கவே முடியாது. விளையாடிக் கொண்டே இருப்பார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், காட்டு மரங்களில் உலவும் பாம்பை 5 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க செம ஸ்மார்ட்டானவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்கள் பாம்பைக் கண்டுபிடிச்சு செம ஸ்மார்ட் என்பதைக் காட்டுங்கள். ஆப்டிகல் இல்யூஷனில் சிங்கமாக இருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷனைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், நிறைய சொல்லலாம். மகாகவி பாரதியின் வரிகளில் சொல்ல வேண்டும் என்றால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப் பிழை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். நீங்கள் ஒருமுறை விளையாடிப் பாருங்கள். மேற்கூறிய எல்லாமே சுவாரசியமாக அனுபவமாகும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் youtube-ல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் காட்டு மரங்கள் நிறைய இருக்கிறது. இந்த காட்டு மரங்கள் இடையே ஒரு பாம்பு உலவுகிறது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என்று 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் செம ஸ்மார்ட். ஏனென்றால், அது அவ்வளவு எளிதல்ல. பாம்பைக் கண்டுபிடித்து ஆப்டிகல் இல்யூஷனில் ஜீனியஸ் என்று நிரூபியுங்கள். ஆப்டிகல் இல்யூஷனில் சிங்கமாக இருங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் செம ஸ்மார்ட். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் பாம்பு இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், செம ஸ்மார்ட்டானவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் மேல் பகுதியில் கவனமாகப் பாருங்கள். பாம்பு கண்ணில் படலாம்.
இப்போது நீங்கள் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் செம ஸ்மார்ட்தான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.