Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்தான் சமீப காலமாக இணையத்தையும் சமூக ஊடகங்களையும் கலக்கிக்க் கொண்டிருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவாலை ஏற்று விளையாடதவர்களே இல்லை. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வைக்கோல் போர் அருகே மறைந்திருக்கும் பாம்பை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் பலே கில்லாடி.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. ஏனென்றால், லட்சக் கணக்கான நெட்டிசன்களை ஈர்த்து தினமும் நூற்றுக் கணக்கான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஒளியியல் மாயை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங் குழப்பம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான விளையாட்டாக இருக்கிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் The Quiz Central (YouTube) சேனலில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு வைக்கோல் போர் இருக்கிறது. வைக்கோல் போர் அருகே ஒரு பாம்பு மறைந்திருக்கிறது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் பலே கில்லாடி. ஏனென்றால், இந்த படத்தில் பாம்பைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சாதாரண காரியம் அல்ல.
பெரும்பாலும் எல்லா மக்களுக்கும் பாம்புகள் பற்றிய பயம் இருந்தாலும், சிலருக்கு இந்த பயம் அதிகமாக இருக்கும். சிலருக்கு பாம்புகள் மீது ஃபோபியா இருக்கும். ஒவ்வொரு பயத்திற்கும் ஒரு குறிப்பிட்ட பெயர் இருப்பது போல, இதற்கும் ஒரு பெயர் உண்டு. ஓபிடியோபோபியா என்பது பாம்பு பயம். பாம்புகள் மீது அதீத அச்சம் ஏற்படும் நிலையை ஓபிடியோபோபியா என்று அழைக்கின்றனர். இது ஒரு குறிப்பிட்ட வகை கவலைக் கோளாறு. Ophidiophobia உள்ள பலர் அனைத்து ஊர்வனவற்றுடனும் இதேபோன்ற அச்ச உணர்வு இருக்கும். ஊர்வனவற்றின் மீதான அதீத பயத்தை ஹெர்பெட்டோஃபோபியா என்று அழைக்கப்படுகிறது.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வைக்கோல் போர் அருகே மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் இல்யூஷன் செய்யப்பட்டுள்ள பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், நிறைய பேர் இந்த படத்தில் பாம்பு இல்லை என்று கூறுகிறார்கள். பாம்பைக் கண்டுபிடிக்க உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் பாம்பு எங்காவது சுருண்டு படுத்திருக்கலாம் கவனமாகப் பாருங்கள் பாம்பு இருப்பது தெரியும்.
இப்போது இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.