New Update
/
Optical Illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி காந்தம் போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கல் ஒரு சூறாவளியைப்போல இணையத்தை தாக்கி வருகிறது. நீங்களும் ஒருமுறை இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை விளையாடிப் பாருங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கொடிகள் சுற்றிய அடர்ந்த மரங்களில் மறைந்திருக்கும் பாம்பு எங்கே இருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களில் மறைந்திருக்கும் உருவங்களைக் கண்டுபிடிப்பதில் உங்களுக்கு கூர்மையான பருந்துப் பார்வை. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி அளிப்பதோடு, ஒரு பொழுது போக்கு புதிர் விளையாட்டாக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கல் ஒரு சூறாவளியைப்போல இணையத்தை தாக்கி வருகிறது. மனிர்களின் நெருக்கடி மிகுந்த நவீன வாழ்க்கையில், கணினியில் வேலை செய்பவர்கள் சோர்ந்துபோய் மூழ்கிக் கொண்டிருக்கும்போது, இந்த ஆப்டிகல் இல்யூஷன் படப் புதிர்கள்தான் நெட்டிசன்களை மீட்டு கரையேற்றி உற்சாகம் அளிக்கின்றன.
இந்த படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கொடிகள் சுற்றிய அடர்ந்த மரங்களில் மறைந்திருக்கும் பாம்பு எங்கே இருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களில் மறைந்திருக்கும் உருவங்களைக் கண்டுபிடிப்பதில் உங்களுக்கு கூர்மையான பருந்துப் பார்வை. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. இது சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் கண்டுபிடிக்க வேண்டிய சவால்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாகவே உங்களுக்கு கூர்மையான பருந்துப் பார்வைதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், சிலர் இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். பாம்பு இருக்கும் இடம் தெரியும்.
நீங்கள் இப்போது மிகவும் எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனாலும், சிலர் இன்னும் பாம்பு எங்கே இருக்கிறது என அடையாளம் காண முடியவில்லை என்று கூறுகிறார்கள் அவர்களுக்காக செடியில் பாம்பு இருக்கும் இடத்தை வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுமட்டுமல்ல ஒரு காட்சியைப் பார்க்கும்போது முழுவிவரத்துடன் பார்க்க உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.