Optical illusion game: சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் அடிக்ஷனாக மாறியிருக்கிறது. ஏனேன்றால், மறைந்திருக்கும் குதிரையைக் கண்டுபிடியுங்கள், யானையைக் கண்டுபிடியுங்கல், பறவையைக் கண்டுபிடியுங்கள் என்று ஆப்படிகல் இல்யூஷன் படங்களின் புதிர், எளிதாக கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சவாலானாவை.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வீட்டு ஓரம் இருக்கும் புதரில் மறைந்திருக்கும் பாம்பு எங்கே இருக்கிறது என 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியக்கூடியவை. ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் முடிவில்லாத குழப்பத்தை அளித்து இறுதியில் விடை தெரியும்போது ஆச்சரியத்தை அளிப்பவை
.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Jam Press தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் வீட்டு ஓரம் இருக்கும் புதரில் மறைந்திருக்கும் பாம்பு எங்கே இருக்கிறது என 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி.
ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்க்கும் உங்களுக்கு சொல்கிறோம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஏமாற்றும் வேலை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்கள் கண்களை ஏமாற்றும் மேஜிக், ஆனால், நீங்கள் கொஞ்சம் கெட்டிக்காரத் தனமாக தந்திரமாக யோசித்தால் எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் புதரில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் நிஜமாகவே பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள். உங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வீட்டு ஓரம் இருக்கும் புதரில் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“