Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்திலும் சமூக ஊடகங்களிலு அதிக அளவில் வெளியாகி வைரலாகி வருகிறது. நெட்டிசன்களும் லட்சக் கணக்கில் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒரு ஸ்னைப்பர் மறைந்திருக்கிறார். துப்பாக்கி சுடும் வீரர் மறைந்திருக்கிறார். அந்த ஸ்னைப்பை 10 நொடிகளில் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் செம ஷார்ப் பாஸ்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. உங்கள் மூளையைக் குழப்பும் பெரும் குழப்பம். உங்கள் தலைமுடியைச் பிச்சிக் கொள்ளச் செய்யும் விடை காண முடியாத புதிர். முடிவில் விடை தெரியும்போது உங்களை உற்சாகப்படுத்தி மகிழ்ச்சி அளிக்கும். இந்த அளவுக்கு சுவாரசியமானதுதான் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை சைமன் மேனர் எடுத்துள்ளார். இவர் ஜெர்மனி, லேட்வியன், லிதுவேனியன் ராணுவத்தினர் பயிற்சியின்போது சிறப்பு அனுமதி பெற்று இந்த புகைப்படத்தை எடுத்துள்ளா. இந்த படத்தில் ஒரு ஸ்னைப்பர் மறைந்திருக்கிறார். அந்த ஸ்னைப்பரை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்பது உங்கள் கூர்மையான் பார்வைக்கு சவால் விடப்படுகிறது.
மரங்கள், செடிகள், புதர்கள் என பசுமையாக இருக்கும் இந்த படத்தில், ஒரு ஸ்னைப்பர் மறைந்திருக்கிறார். அதாவது ஒரு துப்பாக்கிச் சுடும் வீரர் மறைந்திருக்கிறார். அவரைக் கண்டுபிடிக்க முடியுமா என்பதுதான் சவால். ஸ்னைப்பரைக் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க செம ஷார்ப் பாஸ்.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் ஸ்னைப்பர் எங்கே மறைந்திருக்கிறார் என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் நிஜமாவே செம ஷார்ப்தான் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் ஸ்னைப்பரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். ஸ்னைப்பர் எங்கே இருக்கிறார் என்று ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை ஜும் செய்து மீண்டும் ஒருமுறை உற்றுப் பார்த்து தேடுங்கள்.
இப்போது ஸ்னைப்பரை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் அந்த ஸ்னைப்பரை அடையாளம் காண முடியவில்லை என்றால் ஸ்னைப்பர் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.