Advertisment

ஓவியத்தில் மறைந்திருக்கும் பனிக்கரடி... 11 நொடிகளில் கண்டுபிடிச்சா ஜீனியஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் ஒவியத்தில், பனி மூடிய காட்டில் மறைந்திருக்கும் பனிக் கரடியை கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
dd

can you spot the hidden snow bear

Optical illusion game: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்கள் மூளையை குழப்பும், தலைமுடியை பிச்சிக் கொள்ளச் செய்யும். எப்படித் தேடினாலும் சிக்காது பனிக் கரடி. ஒரே தீவிரமாகத் தேடினால், தலையை முட்டிக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டு ஸ்மார்ட்டாகத் தேடினால் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். 

Advertisment

dd

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் ஒவியத்தில், பனி மூடிய காட்டில் மறைந்திருக்கும்  பனிக் கரடியை கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்கதான் ஜீனியஸ்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கண்களை ஏமாற்றக் கூடியது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் ஏற்பாட்டின் காரணமாக, காட்சிகளின் தாக்கம், வண்ணங்களின் விளைவு போன்றவை, காணக்கூடிய காட்சி விளைவுகளை தவறாகக் காட்டும். படத்தை கவனமாகப் பாருங்கள் மற்றும் பனி மூடிய காட்டின் அழகான படத்தில் மறைந்திருக்கும் கரடியைக் கண்டுபிடியுங்கள்.

dgf

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு அழகான டிஜிட்டல் ஓவியம். இந்த படம் இணையங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த ஓவியத்தில் பனி மூடிய காட்டில் ஒரு வேட்டைக்காரர் துப்பாகியுடன் எதையோ சுடுவதற்காக பதுங்கிச் செல்கிறார். ஆனால், வேட்டைக்காரருக்கு தெரியாமல் ஒரு பனிக்கரடி அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதனால், இந்த ஓவியத்தில்,  பனி மூடிய காட்டில் மறைந்திருக்கும்  பனிக் கரடியை கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்கதான் ஜீனியஸ்.

நீங்கள் இந்நேரம் இந்த பனி மூடிய காட்டில் மறைந்திருக்கும்  பனிக் கரடியை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

dgf

ஆனால், சிலர் இந்த ஓவியத்தில் பனி மூடிய காட்டில் பனிக் கரடி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாமல் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். வேட்டைக்காரருக்கு பின்னால் பாருங்கள் பனிக்கரடி கண்ணில் படலாம்.

இப்போடு நீங்கள் மிக எளிதாக பனிக் கரடியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். சிலர் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக பனிக்கரடி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

fas

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment