Advertisment

இந்த படத்துல அனில் எங்கே இருக்கு? 7 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் அனில் எங்கே இருக்கிறது என 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான கவனிக்கும் திறனுக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் ஜீனியஸ். முயற்சி செய்து பாருங்கள்.

author-image
WebDesk
New Update
fox snake 1

இந்த படத்துல அனில் எங்கே இருக்கு? 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Brightside

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவாலில் சிங்கம், புலி, பாம்பைக் கண்டுபிடியுங்கள் என்றாலே நெட்டிசன்கள் பரபரப்படைந்து வெறித்தனமாகத் தேடத் தொடங்கி விடுகிறார்கள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமும் மறைந்திருக்கும் புலியை கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடுக்கிறது.

Advertisment

fox snake 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள காட்டில் வாழும் அனிலுக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது. அதனால், அந்த கடிதத்தைக் கொடுக்க காட்டில் அனில் எங்கே இருக்கிறது என்று தபால்காரப் பறவைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறது. நீங்கள் அந்த பறவைக்கு உதவ முடியும். இந்த படத்தில் காட்டில் அனில் எங்கே இருக்கிறது என 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான கவனிக்கும் திறனுக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் ஜீனியஸ். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது பொதுவாக மனிதர்களின் பார்வைக் கோணத்தையும் ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதையும் அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக மனிதர்கள் முதல்பார்வையிலேயே பார்த்த நொடியிலேயே அந்த காட்சியின் முழு விவரங்களையும் அறிவதில்லை. மெதுவாகத்தான் உணர்ந்து அறிகிறார்கள். இதை அடிப்படையாக வைத்துதான் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால் அமைகிறது. அது மட்டுமல்ல, இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கவனத்தை வேறொரு பக்கம் ஈர்த்துவிட்டு, மறைந்திருக்கும் விலங்கு பக்கம் உங்கள் கவனத்தை ஈர்க்காமல் இருக்கும்.

Fox snake 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Brightside தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் சிறுத்தை, மான், கலைமான், நரி, ரக்கூன், கரடி, ஆந்தை, மரக்கொத்தி, குருவி என நிறைய விலங்குகளும் பறவைகளும் இருக்கின்ற்ன. அதில் ஒரு பறவை காட்டில் உள்ள விலங்குகள் பறவைகளுக்கு கடிதங்களை எடுத்துச் செல்கிறது. அப்படி காட்டில் வாழும் அனிலுக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது. அந்த கடிதத்தைக் கொடுக்க காட்டில் அனில் எங்கே இருக்கிறது என்று தபால்காரப் பறவைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறது. நீங்கள் அந்த பறவைக்கு உதவ முடியும். இந்த படத்தில் காட்டில் அனில் எங்கே இருக்கிறது என 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான கவனிக்கும் திறனுக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் ஜீனியஸ். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் காட்டில் அனில் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம்.ஆப்டிகல் இல்யூஷன் சவால்களில் மறைந்திருக்கும் உருவங்களைக் கண்டுபிடிப்பதில் நிஜமாவே நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

Fox snake 2

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள அனிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். அனில் எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் மரங்களில் கவனமாகப் பாருங்கள். அனிலைக் கண்டுபிடித்துவிடலாம்.

இப்போது படத்தில் மறைந்திருக்கும் அனிலை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். சிலர் இந்த படத்தில் அனில் இல்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, அனில் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

squirrel 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment