Advertisment

பழங்களைக் கொறிக்கும் 3 பறவைகள்... 33 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பழங்களைக் கொறித்து திண்ணும் 3 பறவைகள் எங்கே இருக்கிறது என 33 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
bird

பழங்களைக் கொறிக்கும் பறவைகள்... 33 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விதவிதமாக இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சுவாரசியத்தில் மூழ்கிப்போகும் நெட்டிசன்கள் வெறித்தனமாக விடைதேடி வருகிறார்கள்.

Advertisment

bird

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பழங்களைக் கொறித்து திண்ணும் 3 பறவைகள் எங்கே இருக்கிறது என 33 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படிக் கண்டுபிடித்தால், நிஜமாவே நீங்க ஜீனியஸ்தான். ஏனென்றால், இந்த கடினமான சவாலை ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை தேடுவது என்பது கண்ணாடிகளுக்கு இடையே வைரத்தை தேடுவதைப் போன்றது. நவீன வாழ்க்கையின் வேலை நெருக்கடியில் சிக்கித் திணறும்போது இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தான் பொழுதுபோக்கான புதிர்களைப் போட்டு சற்று இளைப்பாறுதலை அளிக்கிறது.  அதனால்தான் நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களால் காந்தம்போல ஈர்க்கப்படுகிறார்கள். 

bird

இந்த படம் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வரைவதில் புகழ்பெற்ற ஹங்கேரி நாட்டு ஓவியரான ஜெர்ஜ்லி டுடால்ஃப் வரைந்தது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பழங்களைக் கொறித்து திண்ணும் 3 பறவைகள் எங்கே இருக்கிறது என 33 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படிக் கண்டுபிடித்தால், நிஜமாவே நீங்க ஜீனியஸ்தான். ஏனென்றால், இந்த கடினமான சவாலை ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். பறவைகளைக் கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. மிகவும் கடினமானது.

இந்த படத்தில் பழங்களைக் கொறித்து திண்ணும் 3 பறவைகளைக் கண்டுபிடித்துவிட்டால் நிஜமாவே நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை விடுவிப்பதில் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.  3 பறவைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். 

bird

உங்களுக்காக 3 பறவைகளும் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம். நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment