Advertisment

ராபின் பறவைகள் இடையே 3 இதயங்கள்... 9 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ராபின் பறவைகள் இடையே மறைந்திருக்கும் 3 இதயங்களை 9 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் செம ஷார்ப்.

author-image
WebDesk
New Update
three hearts 1

Image Credit: Gergely Dudas Dudolf

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளியைப் போல தாக்கி வருகிறது. சூறாவளி என்பதை விட சுனாமி போல தாக்கி வருகிறது. நெட்டிசன்கள் இந்த படத்துல மறைந்திருக்கிற விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்றாலே பரபரப்படைந்து வெறித்தனமாகத் தேடி வருகிறார்கள். 

Advertisment

three hearts 1

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ராபின் பறவைகள் இடையே மறைந்திருக்கும் 3 இதயங்களை 9 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் செம ஷார்ப். இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிர் இது மிகவும் சவாலானது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்துள்ள விலங்குகளைக் கண்டுபிடிப்பது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தொலைத்துவிட்டுத் தேடுகிற கதைதான். இன்னும் சரியாக சொல்வதென்றால் தோள் மேலே ஆட்டுக்குட்டியை வைத்துக்கொண்டு ஊரெல்லாம் தேடுவது போல இருக்கும். ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால் எளிதாக கண்டுபிடித்துவிடலாம். 

three hearts 2

இந்த படம் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வரைவதில் பிரபலமான ஹாங்கேரி நாட்டு ஓவியர் ஜெர்ஜ்லி டுடாஸ் டுடால்ஃப் வைரந்தது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நிறைய ராபின் பறவைகள் இருக்கிறது. அவறின் உடல்களில் இளஞ்சிவப்பு நிற பகுதி உள்ளது. அதே நேரத்தில் 3 இதயங்களும் மறைந்திருக்கின்றன. அதனால், இந்த ராபின் பறவைகள் இடையே மறைந்திருக்கும் 3 இதயங்களை 9 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் செம ஷார்ப். இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிர் இது மிகவும் சவாலானது.

நீங்கள் இந்த படத்தில் ராபின் பறவைகள் இடையே மறைந்திருக்கும் 3 இதயங்களை 9 நொடிகளுக்குள் கண்டுபிடித்துவிட்டிருந்தால், நீங்கள் செம ஷார்ப் பாஸ், உங்களுக்கு பாராட்டுகள்.

three hearts 2

ஒருவேளை, கண்டுபிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். இந்த படத்தில் ராபின் பறவைகள் இடையே மறைந்திருக்கும் 3 இதயங்கள் எங்கே இருக்கிறது என உங்களுக்காக வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

three hearts 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment