Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு பெரும் சூறாவளியை போலத் தாக்கிக்கொண்டிருக்கிறது. தினமும் ஆயிரக் கணக்கான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது. லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை நோக்கி படையெடுக்கிறார்கள். இணையத்தில் இப்படி ஒரு ஆரவாரமும் பரபரப்பு சத்தமில்லாமல் நடந்துகொண்டிருக்கிறது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷனில் கருப்பு வெள்ளை படத்தில் நிறைய யானைகள் இருக்கிறது. அவைகளில் பதுங்கி இருக்கும் புலியை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் சிங்கம். ஏனென்றால், அது அவ்வளவு சுலபமல்ல.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் நெட்டிசன்கள் மத்தியில் ஒரு அடிக்ஷனாக மாறியிருக்கிறது. ஆனால், இது தீங்கில்லாத அடிக்ஷன். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும். உங்கள் மூளையைக் குழப்பும் பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால் மிக எளிதாக ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்க்கலாம்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் யூடியூபில் வெளியாகி உள்ளது. இந்த கருப்பு வெள்ளை படத்தில் நிறைய யானைகள் இருக்கிறது. அதே நேரத்தில், இந்த படத்தில் ஒரு புலியும் இருக்கிறது. அந்த புலி எங்கே இருக்கிறது என்று 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் சிங்கம். ஏனென்றால், அது அவ்வளவு சுலபமல்ல.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் புலி எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள்தான் சிங்கம். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் புலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். புலி எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். யானைகளின் உடலில் கவனமாகப் பாருங்கள்.
இப்போது புலி எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் புலி அடையாளம் காணவில்லை என்றால் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.