Advertisment

மலையில் ராஜநடை போடும் புலி… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் சிங்கம்

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மலையில் ராஜநடை போடும் புலியை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்க பலே கில்லாடி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன் வைரல், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion, Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion challenge Image Credit: Jagranjosh

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் உங்களை குழப்பத்தில் தள்ளி தெளிய வைக்கும். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைப் பயிற்சி செய்தால் நீங்கள் இனிமேல் குழப்பத்திற்கு உள்ளாகாமல் வேகமாக செயல்பட வைக்கும்.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மலையில் ராஜநடை போடும் புலியை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் பலே கில்லாடி. நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம். கார் மேகங்களுக்குக் இடையே நட்சத்திரங்களைக் கண்டுபிடிப்பது போன்றது. நகல்களுக்கு இடையே அசலைக் கண்டுபிடிப்பது போன்றது. கவரிங் நகைகளுக்கு இடையே தங்க நகைகளைக் கண்டுபிடிப்பது போன்றது. இது உங்கள் பார்வைத் திறனுக்கான ஒரு சவால். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சுவாரசியமான விளையாட்டு. நீங்கள் ஒரு முறை விளையாடிப் பாருங்கள். அதற்குப் பிறகு, விடவே மாட்டீர்கள்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Jagranjosh தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மலையில் ஒரு புலி ராஜநடை போட்டு வலம் வருகிறது. மேம்போக்காகப் பார்த்தால் புலி இருப்பதே தெரியாது. ஆனால், கூர்மையான பார்வை உடையவர்களுக்கு மட்டுமே புலி இருப்பது தெரியும். அதனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மலையில் ராஜநடை போட்டு கம்பீரமாக உலவும் புலி எங்கே மறைந்திருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க பலே கில்லாடி. ஏனென்றால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் மிகவும் சவாலானது. நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புலி எங்கே இருக்கிறது எ கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

ஆனால், பலரும் இந்த படத்தில் புலி இல்லை என்று சத்தியம் செய்கிறார்கள். ஆனால், பலே கில்லாடிகள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

சிலர் புலி எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் புலி எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் மையப் பகுதியில் பாருங்கள். புலியைப் பிடித்துவிடலாம்.

இப்போது நீங்கள் புலியைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் பலே கில்லாடிதான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு புலி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment