Advertisment

இந்த படத்துல புலி எங்கே இருக்கு? 10 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க அதிபுத்திசாலி

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மரங்கள், செடிகள், புதர்கள் இடையே மறைந்திருக்கும் புலியை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? என்று சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Tiger

Optical illusion challenge image credit: Bright Side

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒவ்வொரு நாளும் நெட்டிசன்கள் மத்தியில் பல உச்சங்களைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. புதிர்களின் மீதான தாகத்தை வளர்த்துக்கொண்டே இருக்கிறது.

Advertisment

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் இணையத்திலும் சமூக வலதளங்களிலும் அதிக அளவில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்த படத்துல மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்றாலே நெட்டிசன்கள் பரபரப்பாகி தேடத் தொடங்கிவிடுகிறார்கள்.

Tiger

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மரங்கள், செடிகள், புதர்கள் இடையே மறைந்திருக்கும் புலியை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் அதிபுத்திசாலி. 

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பது வேறொன்றும் இல்லை. ஒரு படத்தில், ஏதாவது ஒன்று, முதல் பார்வையிலேயே எளிதில் தெரியும்படி இருக்காது. உற்றுப் பார்க்கும்போதுதான் தெரியும். ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்கள் மனிதர்கள், பொதுவாக ஒரு காட்சியை எப்படி பார்த்து உணர்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து விடப்படுகிறது.

Tiger

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Bright Side தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மரங்கள், செடிகள், புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. அதே நேரத்தில், இந்த படத்தில் ஒரு புலி மறைந்திருக்கிறது. அந்த புலி எங்கே இருக்கிறது என 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்கள் அதிபுத்திசாலிதான். ஏனென்றால், இது மிகவும் கடினமானது.

இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் மரங்கள், செடிகள், புதர்கள் இடையே மறைந்திருக்கும் புலியைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்க அதிபுத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

Tiger

ஒருவேளை, நீங்கள் இன்னும் புலியைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். மரங்கள் இடையே உற்று நோக்குங்கள் புலியின் தலையை கவனமாகப் பாருங்கள்.

இப்போது புலி எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை இன்னும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் புலி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

Tiger Find

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் உள்ள ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment