Advertisment

கங்காருவைக் குறிவைக்கும் புலி எங்கே இருக்கு? 9 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கங்காருகளைக் குறிவைத்து புலி எங்கெ பதுங்கி இருக்கிறது என 9 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி.

author-image
WebDesk
New Update
Tiger

Optical illusion challenge Credit: Fresherslive

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும்  நெட்டிசன்கள் மத்தியிலும் ஒரு பெரிய மாயாஜாலத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களில், முதல் பார்வையில், சற்றுமுன் வரை நமக்கு தெரியாத இந்த விலங்குகள் எப்படி இந்த படத்தில் மறைந்திருந்தது என்று நெட்டிசன்கள் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 

Advertisment

Tiger

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கங்காருகளைக் குறிவைத்து புலி எங்கெ பதுங்கி இருக்கிறது என 9 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி. உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கான சோதனை தவற விடாதீர்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஏதோ ஒரு புதுமையான புதிர் அல்ல. நேற்றோ இன்றோ உருவானது அல்ல. கி.மு 3,500 ஆண்டுகளுக்கு முன்னரே பண்டைய கிரேக்கத்தில் ஆப்டிகல் இல்யூஷன் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக தொல்லியல் துறையினர் கூறுகிறார்கள். கி.மு. 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவவாதி அரிஸ்டாடில் ஆப்டிகல் இல்யூஷன் பற்றி குறிப்பிட்டுள்ளார்.  இந்தியாவில் உள்ள பழமையான பல சிற்பங்கள் ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் அமைந்தவைதான். 

Tige

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Fresherslive தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் காட்டில் கூட்டமாக இருக்கும் கங்காருகளை ஒரு புலி தூரத்தில் இருந்து பார்த்து குறிவைத்து வேட்டையாடுவதற்காக பதுங்குகிறது. அந்த புலி எங்கே மறைந்திருக்கிறது என 9 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் பலே கில்லாடி.

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் மறைந்திருக்கும் புலியைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனில்  பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

Tige

நீங்கள் இன்னும் புலியைக் கண்டுபிடிக்கவில்லையா கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில், மரங்களுக்கு இடையில் கூர்மையாகப் பாருங்கள். புலியைக் கண்டுபிடிக்கலாம்.

இப்போது புலியை எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. புலி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

Tiger

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் உள்ள ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment