/indian-express-tamil/media/media_files/QFstBrP3tnZM59pDjcWj.jpg)
Picture Source: Reddit
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டுதான் இன்றைக்கு நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமான விளையாட்டு. உங்கள் நேரத்தை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்த விரும்பினால், உங்களால் முடிந்தவரை விரைவில் ஆப்டிகல் இல்யூஷ்ன் விளையாட்டுகளில் விளையாடத் தொடங்குங்கள். ஆப்டிகல் இல்யூஷன் விளையாடுவதன் மூலம், புரிந்துகொள்ளுதல் மற்றும் திறமையை வளர்ப்பதற்கான உங்கள் திறனை உண்மையில் மேம்படுத்த முடியும் பலரும் கூறுகிறார்கள்.
/indian-express-tamil/media/media_files/QFstBrP3tnZM59pDjcWj.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புலி எங்கே இருக்கிறது என 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் சிங்கம், இது உங்கள் கண்களை ஏமாற்றும் தந்திரம்.
ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு மனிதர்களின் பொதுவான பார்வைக் கோணத்தையும் ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீங்கள் தேட வேண்டிய விலங்கை ஒரு இடத்தில் இல்யூஷன் செய்து மறைத்துவிட்டு, உங்களின் கவனத்தை வேறு பக்கம் ஈர்க்கும் விதமாக இருக்கும். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால் மிகவும் எளிதாக கண்டுபிடித்து விடலாம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.
/indian-express-tamil/media/media_files/RY1uwfT1dzUhBdek9nNS.jpg)
இந்த படம் டிக்டாக்கில் Reddit சமூகவலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புலி எங்கே இருக்கிறது என 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் சிங்கம், இது உங்கள் கண்களை ஏமாற்றும் தந்திரம். இந்த வகையான ஆப்டிகல் மாயை பயிற்சிகள் கவனம், சிக்கலைத் தீர்ப்பது மற்றும் விமர்சன சிந்தனை உள்ளிட்ட அறிவாற்றல் திறன்களை மேம்படுத்தும்.
இந்நேரம் நீங்கள் புலி எங்கே இருக்கிறது என 3 வினாடிகளில் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் சிங்கம்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
/indian-express-tamil/media/media_files/RY1uwfT1dzUhBdek9nNS.jpg)
ஒருவேளை உங்களால் இன்னும் புலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், நிறைய பேர் இந்த படத்தில் புலி இல்லை என்று கூறுகிறார்கள். கண்டுபிடிக்க உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாக பாருங்கள், புலி கண்ணில் படலாம்.
இப்போது நீங்கள் புலியை மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, புலி எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
/indian-express-tamil/media/media_files/iZDJKYOtZ5vrXZ5qGFbh.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us