இலையுதிர் காலத்தில் காட்டில் உலவும் புலி 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இலையுதிர் காலத்தில் காட்டில் தனியாக உலவும் புலியை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இலையுதிர் காலத்தில் காட்டில் தனியாக உலவும் புலியை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது

author-image
WebDesk
New Update
Tiger 1

இலையுதிர் காலத்தில் காட்டில் உலவும் புலி 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Sean Daly

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களை நெட்டிசன்கள் ஆர்வத்துடன் எதிர் கொண்டு விளையாடி வருகின்றனர் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமான ஒரு பொழுதுபோக்கு விளையாட்டாக இருக்கிறது இந்த படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளை தேடி கண்டுபிடிப்பது என்பது ஒரு சுவாரஸ்யம் தான் அந்த அனுபவத்தை அறிந்து கொள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை எதிர்கொண்டு விளையாடுங்கள்.

Advertisment

Tiger 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இலையுதிர் காலத்தில் காட்டில் தனியாக உலவும் புலியை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் விஷுவல் இல்யூஷன் என்றும் அழைக்கப்படுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது பொதுவாக மனிதர்கள் ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் ஒரு வகையான மாயை. ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பற்றி இன்னும் சொல்ல வேண்டும் என்றால், அது ஒரு தந்திரம். அது ஒரு தோற்ற மயக்கம். அது ஒரு காட்சிப்பிழை, அது ஒரு மாயாஜாலாம். அது ஒரு பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால் மிக எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். 

Advertisment
Advertisements

Tiger 1

இந்த படடம் Sean Daly என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இலையுதிர் காலத்தில் காட்டில் தனியாக உலவும் புலியை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.

ஏனென்றால், இந்த படத்தில் புலியைக் கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், நீங்கள் கொஞ்சம் முயன்றால், ஜீனியஸ் என்பதைக் காட்டலாம்.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் புலியைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஜீனியஸ். உங்களுக்கு பாராட்டுகள். 

Tiger 1

ஆனால், பலரும் இந்த படத்தில் புலி இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், ஜீனியஸ்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். 

சிலர் ஜீனியஸ் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் புலி எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை ஜூம் செய்து மரங்களுக்கு இடையே கவனமாகப் பாருங்கள். புலி தென்படலாம். 

இப்போது நீங்கள் புலியைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு புலி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Tiger 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: