இந்த படத்துல புலி எங்கே இருக்கு? 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் சிங்கம்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மலைப்பகுதியில் கம்பீரமாக வலம் வரும் புலி எங்கே மறைந்திருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் சிங்கம்.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மலைப்பகுதியில் கம்பீரமாக வலம் வரும் புலி எங்கே மறைந்திருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் சிங்கம்.

author-image
WebDesk
New Update
Tiger I

இந்த படத்துல புலி எங்கே இருக்கு? 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் இணையத்தில் ஒரு புயல் போல வீசி வருகிறது. சுவாரசியமான புதிராக பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக நெட்டிசன்கள் மத்தியில் ஒரு அடிக்‌ஷனாக Tiger Iமாறிவருகிறது. இது மிகவும் கடினமான சவால்.

Advertisment


இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மலைப்பகுதியில் கம்பீரமாக வலம் வரும் புலி எங்கே மறைந்திருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் சிங்கம். முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் நிஜமாகவே சிங்கம் என்பது தெரியும்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் உற்று கவனிக்கும்போது வேறு மாதிரியாகவும் தெரியும். பிறகு, எது உண்மையான தோற்றம் என்ற குழப்பம் ஏற்படுத்தும். ஆனால், இறுதியில் உண்மையான தோற்றம் விடையாகத் தெரியும்போது குழப்பம் அடைந்தவர்கள் ஆச்சரியம் அடைவார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், அதில் இல்லாத ஒன்றை நம்பச் செய்யும். இல்லாத விஷயங்களைப் பார்க்க வைக்கும். ஆனால், விடை வேறு ஒன்றாக இருக்கும். 

Tiger II
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் மலைப்பகுதியில் கம்பீரமாக வலம் வரும் புலி ஒன்று இருக்கிறது. ஆனால், அந்த புலி மேலோட்டமான பார்வைக்கு தெரியாது. ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் சிங்கமாக இருப்பவர்களுக்குத்தான் தெரியும். அதனால், இந்த படத்தில் மலைப்பகுதியில் கம்பீரமாக வலம் வரும் புலியை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் சிங்கம்.

Advertisment
Advertisements

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் புலி எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள். நிஜமாகவே ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் சிங்கம். உங்களுக்கு பாராட்டுகள்.

Tiger II
உண்மையில் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புலி எங்கே இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? உங்களுக்காக, இந்த படத்தில் புலி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். மலைப்பகுதியில் கவனமாகப் பாருங்கள், படத்தை ஜூம் செய்து பாருங்கள், புலி இருப்பது உங்கள் கண்ணுக்கு தெரியும்.

இப்போது நீங்கள் மிகவும் எளிதாகப் புலியைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனாலும் சிலர் இன்னும் புலியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக இந்த புடத்தில் புலி எங்கெ இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம். 

Tiger III

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: