Advertisment

புல்வெளியில் மேயும் மாடுகள்… வேட்டையாட வந்த புலி… 5 நொடிகளில் கண்டுபிடிக்க ஓபன் சேலஞ்ச்

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், புல்வெளியில் மேயும் மாடுகளை வேட்டையாட வந்த புலி எங்கே இருக்கிறது என்று 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஒரு ஓபன் சேலஞ்ச் செய்யபடுகிறது. உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவாலில் சிங்கம், புலி, பாம்பைக் கண்டுபிடியுங்கள் என்றாலே நெட்டிசன்கள் பரபரப்படைந்து வெறித்தனமாகத் தேடத் தொடங்கி விடுகிறார்கள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமும் மறைந்திருக்கும் புலியை கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடுக்கிறது.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், புல்வெளியில் மேயும் மாடுகளை வேட்டையாட வந்த புலி எங்கே இருக்கிறது என்று 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஒரு ஓபன் சேலஞ்ச் செய்யபடுகிறது. உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

ஆப்டிகல் இல்யூஷன் என்பது பொதுவாக மனிதர்களின் பார்வைக் கோணத்தையும் ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதையும் அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக மனிதர்கள் முதல்பார்வையிலேயே பார்த்த நொடியிலேயே அந்த காட்சியின் முழு விவரங்களையும் அறிவதில்லை. மெதுவாகத்தான் உணர்ந்து அறிகிறார்கள். இதை அடிப்படையாக வைத்துதான் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால் அமைகிறது. அது மட்டுமல்ல, இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கவனத்தை வேறொரு பக்கம் ஈர்த்துவிட்டு, மறைந்திருக்கும் விலங்கு பக்கம் உங்கள் கவனத்தை ஈர்க்காமல் இருக்கும்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஃபிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் காட்டுப் பகுதி அருகே இருக்கக் கூடிய ஒரு புல்வெளியில் மாடுகள் மேய்ந்துகொண்டிருக்கிறது. அங்கே மாடுகளை வேட்டையாட ஒரு புலி வருகிறது. ஆனால், புலி வருவதை அறியாமல் மாடுகள் மேய்ந்துகொண்டிருக்கிறது. மாடுகளைப் புலி வேட்டையாடுவதற்கு முன் புலி எங்கே இருக்கிறது என்று 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் விடப்படுகிறது. இது உங்கள் கூர்மையான பார்வைக்கான சவால்.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் உள்ள மறைந்திருக்கும் புலியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓபன் சேலஞ்சில் விடை கண்டுபிடிப்பதில் நிஜமாவே ஹீரோதான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள புலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். புலி எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் மரத்தின் அருகே கவனமாகப் பாருங்கள். புலியைக் கண்டுபிடித்துவிடலாம்.

இப்போது படத்தில் மறைந்திருக்கும் புலியை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். சிலர் புலி இல்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, புலி எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment