/indian-express-tamil/media/media_files/Ix5lKnSYERXFiUv0vHec.jpg)
Image Credit: Behance
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதன் சுவாரசியத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மயங்கிப் போய்க் கிடக்கிறார்கள். நேரம் கிடைக்கும்போது எல்லாம் ஆப்டிகல் இல்யூஷன் விளையாடி உற்சாகம் அடைகிறார்கள்.
/indian-express-tamil/media/media_files/Ix5lKnSYERXFiUv0vHec.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முயல் பொம்மை எங்கே இருக்கிறது என 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க கில்லி. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் நெட்டிசன்கள் மத்தியில் ஒரு அடிக்ஷனாக மாறியிருக்கிறது. ஆனால், இது தீங்கில்லாத அடிக்ஷன். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும். உங்கள் மூளையைக் குழப்பும் பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால் மிக எளிதாக ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்க்கலாம்.
/indian-express-tamil/media/media_files/qrLkORufij3mAmhK4bw2.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Behance தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை எந்த லாப நோக்கமும் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முயல் பொம்மை எங்கே இருக்கிறது என 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க கில்லி. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் முயல் பொம்மை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் கில்லிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
/indian-express-tamil/media/media_files/qrLkORufij3mAmhK4bw2.jpg)
ஆனாலும், சிலர் இன்னும் பொம்மை முயல் எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடிக்க முடியாமல் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். காருக்குள் முயல் பொம்மையைத் தேடிப் பாருங்கள். கண்டுபிடித்துவிடலாம்.
இப்போது நீங்கள் மிகவும் எளிதாக இந்த படத்தில் முயல் பொம்மை எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். ஆனாலும், சிலர் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக முயல் பொம்மை எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
/indian-express-tamil/media/media_files/fhXuO1W6A8J7aDQpWhEd.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us