Advertisment

கடற்கரையில் பாறைகள் இடையே உலவும் 2 நாய்கள்... 7 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கடற்கரையில் பாறைகள் இடையே உலவும் 2 நாய்களை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் புத்திசாலி.

author-image
WebDesk
New Update
Two Dog

Picture Source: Reddit

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது மாயமில்லை மந்திரமில்லை. ஒரு ஜாலியான, சூப்பரான, சுவாரசியமான விளையாட்டு. நீங்கள் ஒருமுறை விளையாடினால் அதற்கு பிறகு விளையாடிக்கொண்டே இருப்பீர்கள். வேலை நெருக்கடியில் சிக்கி சோர்வாக உணர்கிறீர்களா? ரிலாக்ஸ் செய்ய ஆப்டிகல் இல்யூஷன் விளையாடுங்கள்.

Advertisment

Two Dog

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கடற்கரையில் பாறைகள் இடையே உலவும் 2 நாய்களை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் புத்திசாலி. ஏனென்றால் அந்த அளவுக்கு சவாலானது.

ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. உங்கள் பார்வையை வேறு எங்கோ திசை திருப்பி விட்டுவிட்டு உங்கள் கவனம் செல்லாத இடத்தில் நீங்கள் தேடும் விலங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கும். எப்படியாக இருந்தாலும் உங்களால் அந்த விலங்கை தேடிக் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், குறுகிய நேரத்தில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் இந்த விளையாட்டு ஒரு த்ரில்லிங்காக மாறுகிறது.

Two Dog 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கடற்கரையில் பாறைகள் இடையே உலவும் 2 நாய்களை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் புத்திசாலி. ஏனென்றால் அந்த அளவுக்கு சவாலானது.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் 2 நாய்களையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் புத்திசாலி. உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் 2 நாய்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், நிறைய பேர் இந்த படத்தில் 1 நாய் தான் இருக்கிறது, மற்றொரு நாய் எங்கே இருக்கிறது என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக, இந்த படத்தில் 2 நாய்களும் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment