Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் உங்களுக்கான சுவாரசியமான பொழுதுபோக்கு சவால். குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிப்பது என்பது ஒரு த்ரில்லிங்கான விளையாட்டு. ஒருமுறை விளையாடிப் பாருங்கள். பிறகு விளையாடிக் கொண்டே இருப்பீர்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் 2 முகங்களை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கன்டுபிடிச்சா நீங்கதான் மாஸ்டர். ஏனென்றால், இது உங்கள் கண்களை ஏமாற்றும் சவால். முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விலங்குகளைக் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விட்டாலே நெட்டிசன்கள் உடனே உற்சாகம் அடைந்து வெறித்தனமாகத் தேடத் தொடங்கி விடுகிறார்கள். அதனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு புதிய விலங்கை கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடுக்கிறோம்.
இந்த படம் Pinterest தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு காட்டுப் பகுதியில் உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் 2 முகங்களை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கன்டுபிடிச்சா நீங்கதான் மாஸ்டர். ஏனென்றால், இது உங்கள் கண்களை ஏமாற்றும் சவால். முயற்சி செய்து பாருங்கள். முயற்சி செய்து பாருங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் படத்தில் மறைந்திருக்கும் 2 முகங்களை 7 நொடிகளுக்குள் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாகவே நீங்கள் மாஸ்டர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் மறைந்திருக்கும் 2 முகங்களை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். 2 முகங்களும் எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். மாட்டின் தலையில் பாருங்கள், உடலில் பாருங்கள் கண்டுபிடித்து பிடித்துவிடலாம்.
இப்போது படத்தில் மறைந்திருக்கும் 2 முகங்களை எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக 2 முகங்களும் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.