/indian-express-tamil/media/media_files/iq5tujc7dh9LSwYhhU7j.jpg)
Image Source: Reddit
Optical illusion game: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் மிகவும் வித்தியாசமானது. பார்க்கத்தான் யானை மாதிரி தெரியும். ஆனால், யானைக்குள் காட்டில் உள்ள எல்லா விலங்குகளுமே இருக்கிறது. இந்த சுவாரசியமான ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்ததனை விலங்குகள் இருக்கிறது என்று நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
/indian-express-tamil/media/media_files/iq5tujc7dh9LSwYhhU7j.jpg)
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், நிலத்தில் பெரிய விலங்குகள் இடையே மறைந்திருக்கும் நீரின் பெரிய விலங்கை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ். நீங்கள் ஜீனியஸ் என்று நிரூபிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
ஆப்டிகல் மாயை என்பது ஒரு பொருளை அல்லது ஒரு ஓவியத்தை அல்லது ஒரு படத்தை வெவ்வேறு கண்ணோட்டத்துடன் பார்த்தால் வெவ்வேறு தோற்றங்களை அளித்து மனதை மயக்கும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பல விதம். படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிப்பது. முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து ஆளுமையைக் கூறுவது என பல விதமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஆளுமைப் பண்புகளில் சிறிது வெளிச்சம் பாய்ச்சுகிறது. மனோ பகுப்பாய்வுத் துறையின் ஒரு பகுதியாகவும் இருக்கிறது. பொதுவாக மனித மூளை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வித்தியாசமான உணர்வை உருவாக்கும் விஷயங்களை அல்லது படங்களைப் பார்க்க முடியும். அத்தகைய ஒரு புத்திசாலித்தனமான ஆப்டிகல் இல்யூஷன் வைரஸ் வைரலாகி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/2r2VRNMVz3SzWet8qcAw.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், நிலத்தில் பெரிய விலங்குகள் இடையே மறைந்திருக்கும் நீரின் பெரிய விலங்கை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ். நீங்கள் ஜீனியஸ் என்று நிரூபிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் நிலத்தில் பெரிய விலங்குகள் இடையே மறைந்திருக்கும் நீரின் பெரிய விலங்கைக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் நீங்கள் ஜீனியஸ். உங்களுக்கு பாராட்டுகள்.
/indian-express-tamil/media/media_files/2r2VRNMVz3SzWet8qcAw.jpg)
ஒருவேளை நீங்கள் கண்டுபிடிக்காவிட்டால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக விடையைக் கூறுகிறோம். நிலத்தில் பெரிய விலங்கு என்றால் அது யானை, அதே போல, நீரில் பெரிய விலங்கு என்றால் அது திமிங்கலம். இப்போது கேள்வியை இப்படிப் புரிந்துகொள்ளுங்கள். யானைகளுக்கு இடையே மறைந்திருக்கும் திமிங்கலம் எங்கே இருக்கிறது என்று தேடுங்கள்.
இதோ உங்களுக்காக யானைகளுக்கு இடையே மறைந்திருக்கும் திமிங்கலத்தை வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள். உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/GR7lcwgz1DOYkvbISjEa.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிப்பவையாக இருப்பதால், நிறைய ஆப்டிகல் இல்யுஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us