ஆடுகளுக்கு இடையே மறைந்திருக்கும் ஓநாய்… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கில்லாடி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆடுகளை வேட்டையாட வந்த ஓநாயை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க கில்லாடி.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆடுகளை வேட்டையாட வந்த ஓநாயை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க கில்லாடி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆடுகளுக்கு இடையே மறைந்திருக்கும் ஓநாய்… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கில்லாடி!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் ஒரு சுவாரசியமான விளையாட்டு. கண்ணாமூச்சி விளையாட்டு போல, திருடன் போலீஸ் விளையாட்டு போல இந்த ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு மிகவும் சுவாரசியமானது. அதனால்தான், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் வெறித்தனமாக விளையாடுகிறார்கள்.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆடுகளை வேட்டையாட வந்து ஆடுகளுக்கு இடையே மறைந்திருக்கும் ஓநாயை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க கில்லாடி.

ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு மனிதர்களின் பொதுவான பார்வைக் கோணத்தையும் ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீங்கள் தேட வேண்டிய விலங்கை ஒரு இடத்தில் இல்யூஷன் செய்து மறைத்துவிட்டு, உங்களின் கவனத்தை வேறு பக்கம் ஈர்க்கும் விதமாக இருக்கும். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால் மிகவும் எளிதாக கண்டுபிடித்து விடலாம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisment
Advertisements
publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஜக்ரான் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு டிஜிட்டல் ஓவியம். இந்த படத்தில் பட்டியில் இருக்கும் ஆடுகளைப் பார்த்த ஒரு ஓநாய் ஆடுகளை வேட்டையாட வருகிறது. ஆடுகளை வேட்டையாட வந்த ஓநாய், சரியான நேரம் பார்த்து தாக்குவதற்காக ஆடுகளுடன் ஆடுகள் மாதிரியே நிற்கிறது. இது தெரியாமல் ஆடுகளும் அமைதியாக நிற்கின்றன. அதனால், ஆடுகளை வேட்டையாடுவதற்கு முன் அந்த ஓநாய் எங்கே இருக்கிறது என்று 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் கில்லாடி. ஏனென்றால், அது அவ்வளவு எளிதல்ல.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆடுகளை வேட்டையாட வந்த ஓநாயைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் நிஜமாவே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் மறிந்திருக்கும் ஓநாயைக் -கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், நிறைய பேர் இந்த படத்தில் ஒநாய் எங்கே இருக்கிறது சொல்ல முடியுமா என்று கேட்கிறாரகள். அதனால், ஓநாயைக் கண்டுபிடிக்க உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் ஆடுகளின் பின்வரிசையில் கவனமாக பாருங்கள் ஓநாயைக் கண்டுபிடித்துவிடலாம்.

இப்போது படத்தில் மறைந்திருக்கும் oஒநாயை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, ஓநாய் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: