Optical illusion game: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையை 7நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் செம ஷார்ப்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பெண், பூனை, நாய் எங்கே இருக்கிறது என 12 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் மாஸ்டர். முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஒளியியல் மாயை. ஆப்டிகல் இல்யூஷன் சவால் பார்வைத் திறன் மற்றும் யோசித்து தேடும் திறனுக்கான சவால். மனிதனின் பார்வைத் திறன் என்பது ஒன்றில் இருந்து மற்றொன்றை வேறுபடுத்திப் பார்ப்பதுதான். ஆனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்களுடைய இந்த திறனை மேலும் கூர்மையாக்குகிறது. ஏனென்றால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கண்களை ஏமாற்றி மூளையைக் குழப்பி முழியைப் பிதுக்கும். ஆனால், நீங்கள் செம ஷார்ப்பானவர் என்றால் மிக எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.
இந்த படம் Fresherslive தளத்தில் வெளியாகி உள்ளது. இதை ஆப்டிகல் இல்யூஷன் சவாலுக்காக பயன்படுத்திக் கொள்கிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பெண், பூனை, நாய் எங்கே இருக்கிறது என 12 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் மாஸ்டர். முயற்சி செய்து பாருங்கள் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்களும் மாஸ்டராகலாம்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பெண், பூனை, நாய் எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் மாஸ்டர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் மறைந்திருக்கும் பெண், பூனை, நாய் இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், மாஸ்டர்கள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் இந்த படத்தில் மறைந்திருக்கும் பெண், பூனை, நாய் எங்கே இருக்கிறது எனக் கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பெண், பூனை, நாய் எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை ஜூம் செய்து பாருங்கள். வேறு வேறு கோணங்களில் பாருங்கள்.
இப்போது நீங்கள் பெண், பூனை, நாய் எங்கே இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் மாஸ்டர்தான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு பெண், பூனை, நாய் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.