Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல் உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டாகவும் இருக்கிறது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களுக்கு இணையத்தில் ஒரு பெரிய மாயாஜாலத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. அதில் மயங்கிப்போன நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் Pinterest தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு அழகான ரோஜா பூ இருக்கிறது. அதே நேரத்தில் இந்த படத்தில் மறைந்திருக்கும் பெண் எங்கே இருக்கிறாள்,20 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், நீங்கள் ரொமாண்ட்டிக்கான நபர். ரொமாண்ட்டிக்கானவர்களுக்கு மட்டுமே இந்த படத்தில் பூவில் மறைந்திருக்கும் பெண் கண்ணுக்குத் தெரிவாள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்று விடுக்கப்படும் சவால்கள், முதலில் எளிமையாக இருக்கும். தேடத்தொடங்கினால், உங்கள் மூளையைக் குழப்பும். நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும். முடிவில் விடை தெரியும்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி மகிழ்சி அளிக்கும்.
இந்த படம் Pinterest தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு அழகான ரோஜா பூ இருக்கிறது. அதே நேரத்தில் இந்த படத்தில் மறைந்திருக்கும் பெண் எங்கே இருக்கிறாள்,20 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், நீங்கள் ரொமாண்ட்டிக்கான நபர். ரொமாண்ட்டிக்கானவர்களுக்கு மட்டுமே இந்த படத்தில் பூவில் மறைந்திருக்கும் பெண் கண்ணுக்குத் தெரிவாள்.
இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் உள்ள ரோஜா பூவில் மறைந்திருக்கும் பெண்ணைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கு பாராட்டுகள் நிஜமாகவே ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க ரொமாண்ட்டிக்கான நபர்தான். உங்களுக்கு வாழ்த்துகள்.
ஒருவேளை நீங்கள் இன்னும் பூவில் மறைந்திருக்கும் பெண்ணைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். பெண் எங்கே மாயமாக மறைந்திருக்க்கிறாள் என ஒரு குறிப்பு தருகிறோம். பூவின் நடுவில் பாருங்கள். தெரியவில்லை என்றால் தலைகீழாகப் பாருங்கள்.
நீங்கள் இப்போது மிகவும் எளிதாக இந்த படத்தில் ரோஜா பூவில் மறைந்திருக்கும் பெண்ணைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். கண்டுபிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை பெண் எங்கே இருக்கிறாள் என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானவை மட்டுமல்ல, உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிப்பவை. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.