Advertisment

யானைக் கூட்டத்தில் சிக்கிய வரிக்குதிரை… 5 நொடிகளில் கண்டுபிடித்து காப்பாத்துங்க!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒரு காட்டுப் பகுதியில் யானைக் கூட்டத்தில் ஒரு வரிக்குதிரை சிக்கிக்கொண்டுள்ளது. அதை 5 நொடிகளில் கண்டுபிடித்து காப்பாற்ற முடியுமா என்று சவால் விடப்படுகிறது. நீங்க ட்ரை பண்ணி பாருங்க.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் புதிர், யானைக் கூட்டத்தில் சிக்கிய வரிக்குதிரை, வரிக்குதிரையை 5 நொடிகளில் கண்டுபிடித்து காப்பாத்துங்க, Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்றதும் ஏதோ புதிதாக இருக்கிறதே என்று நினைக்க வேண்டாம். ஆப்டிகல் இல்யூஷன் மிகவும் பழமையானது. கிரேக்க வரலாற்றில் தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில் காலத்தில் இருந்தே ஆப்டிகல் இல்யூஷன் இருந்து வந்திருக்கிறது. அதற்கு முன்பே கூட ஆப்டிகல் இல்யூஷன் ஓவியங்கள் இருந்துள்ளதற்கான சான்றுகள் உள்ளன.

Advertisment

அதனால், ஆப்டிகள் இல்யூஷன் என்பது ஏதோ ஒரு புதிய விளையாட்டு என்று நினைக்காதீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் எவ்வளவு பழமையானதாக இருந்தாலும் அதன் சுவாரசியம் மட்டும், ‘நாள்பட தேறல்’ என்கிற பழைய ஒயினைப் போல கூடிக்கொண்டே போகிறது. அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் ஒரு சூறாவளியைப் போல இணையத்தைத் தாக்கி வருகிறது.

publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒரு காட்டுப் பகுதியில் யானைக் கூட்டத்தில் ஒரு வரிக்குதிரை சிக்கிக்கொண்டுள்ளது. அதை 5 நொடிகளில் கண்டுபிடித்து காப்பாற்ற முடியுமா என்று சவால் விடப்படுகிறது. நீங்க ட்ரை பண்ணி பாருங்க.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது மந்திரம் அல்ல, ஆனால், அது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் ஒரு மாயாஜாலம். அது ஒரு ஏமாற்று வேலை. கண்கட்டி வித்தை. மனிதர்களின் பார்வை கோணத்தை அடிப்படையாகக் கொண்டு மறைத்து வைக்கப்பட்டு கண்டுபிடிக்க சவால் விடப்படுகிறது.

publive-image

இந்த படத்தை லேட்டஸ்ட் நியூஸ் ஃபிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இதில் ஒரு காட்டுப்பகுதியில், யானைகள் கூட்டமாக இருக்கிறது. யானை கூட்டத்திற்கு இடையே ஒரு வரிக்குதிரை சிக்கி இருக்கிறது. அந்த வரிக்குதிரை யானைகளுக்கு இடையே மிதிபட்டுவிடுமோ என்று அச்சப்பட வைக்கிறது. அதனால்,யானைக் கூட்டத்தில் சிக்கிய வரிக்குதிரைய 5 நொடிகளில் கண்டுபிடித்து காப்பாற்ற முடியுமா என்று உங்களுக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நிஜமாவே நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் புதிரில் காட் ஃபாதர்தான்.

இந்நேரம் நீங்கள், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் யானைக் கூட்டத்தில் சிக்கிய வரிக்குதிரையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கு பாராட்டுகள். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் காட் ஃபாதர்.

publive-image

ஒருவேளை, நீங்கள் இன்னும் வரிக்குதிரையைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். வரிக்குதிரையைக் கண்டுபிடிக்க உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். வரிக்குதிரை உருவம் முழுமையாக தெரியாது. அதன் பின்பகுதி மட்டும்தான் தெரியும். இப்போது படத்தை மீண்டும் ஒருமுறை நன்றாக உற்றுப் பார்த்து தேடுங்கள்.

இப்போது நீங்கள் யானைக்கூட்டத்தில் சிக்கிய வரிக்குதிரையை எளிதில் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று கருதுகிறோம். இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால், வரிக்குதிரை எங்கே இருக்கிறது என காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல. இது கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி அளிப்பவை. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment