scorecardresearch

ஓய்வெடுக்கும் புலிகள்… மறைந்திருக்கும் வரிக்குதிரை… 19 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கில்லாடி பாஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மறைந்திருக்கும் வரிக்குதிரையை 19 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். அப்படி கண்டுபிடிச்சா நிஜமாவே கில்லாடி பாஸ்.

ஓய்வெடுக்கும் புலிகள்… மறைந்திருக்கும் வரிக்குதிரை… 19 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கில்லாடி பாஸ்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்கை கண்டுபிடியுங்கள் என்று விடுக்கப்படும் சவாலை ஏற்று தேடத் தொடங்கினால், கண்டுபிடிக்க முடியாமல் திணறி நிற்கும்போது, நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத இடத்தில் அந்த விலங்கு மறைந்திருக்கும். இது தெரியாமல் போச்சே என்று ஆச்சரியப்படுவீர்கள்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், புலிகள் படுத்து உறங்கி ஓய்வெடுக்கிறது. புலிகள் இருப்பது தெரியாமல், அருகே ஒரு வரிக்குதிரை மறைந்திருக்கிறது. அதை 19 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். அப்படி கண்டுபிடிச்சா நிஜமாவே கில்லாடி பாஸ். ஏனென்றால், இந்த சவால் மிகவும் கடினமானது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்தில் நிறையப் படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதிலும் மறைந்திருக்கும் விலங்கைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுக்கும் படங்களுக்கு நெட்டிசன்களின் பிடித்தமான சவாலாக இருக்கிறது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர்களாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற புதிர்களாகவும் இருக்கிறது. கணினியில் வேலை நெருக்கடிகளில் சோர்ந்து போய் இருக்கும்போது ரிலாக்ஸாக இருக்க ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் உதவுகிறது.

அந்த வகையில், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமும் வித்தியாசமானது. ட்விட்டரில் வெளியாகியுள்ள இந்த படத்தில், புலிகள் படுத்து உறங்கி ஓய்வெடுக்கிறது. சுற்றிலும் இலைகள் இருக்கிறது. புலிகள் இருப்பது தெரியாமல் அருகே ஒரு வரிக்குதிரை இருக்கிறது. அந்த வரிக்குதிரை எங்கே இருக்கிறது என்று 19 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு விடப்படும் சவால். அப்படி, நீங்கள் 19 நொடிகளுக்குள் வரிக்குதிரையைக் கண்டுபிடித்துவிட்டால், நிஜமாவே நீங்க ஆப்டிகல் இல்யூஷனில் கில்லாடிதான் பாஸ் ஏனென்றால், இந்த படத்தில் வரிக்குதிரையைக் கண்டுபிடிப்பது என்பது அந்த அளவுக்கு மிகவும் சவாலானது.

இந்நேரம் நீங்கள் வரிக்குதிரையை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறொம். நிஜமாவே நீங்க கில்லாடிதான் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை, நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். நீங்கள் தேடுகிற வரிக்குதிரை புலிகளில் இல்லை. இப்போது மீண்டும் ஒருமுறை படத்தை நன்றாக உற்றுப் பார்த்து தேடுங்கள். சிங்கம் தெரியும் பாருங்கள்.

இன்னும் உங்களால் வரிக்குதிரையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், ஒரு பெரிய குறிப்பு தருகிறோம். வரிக்குதிரி இலைகளில் மறைந்திருக்கிறது. ஆனால், அது முழுமையாகத் தெரியாது.

இப்போது நீங்கள் வரிக்குதிரையை எளிதாக கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் வரிக்குதிரையை கண்டுபிடிக்கவில்லை என்றால் வரிக்குதிரை எங்கே மறைந்திருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the hidden zebra among tigers within 19 seconds you are killadi