Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதன் சுவாரசியத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மயங்கிப் போய்க் கிடக்கிறார்கள். நேரம் கிடைக்கும்போது எல்லாம் ஆப்டிகல் இல்யூஷன் விளையாடி உற்சாகம் அடைகிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை சிறுத்தைகள் இருக்கிறது என 7 நொடிகளில் சரியாக கண்டுபிடித்து சொல்ல முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. சரியான விடை சொன்னால் நீங்கள் பலே கில்லாடிதான். ஏனென்றால், கண்களை ஏமாற்றும் இந்த புதிரில் வேகமாகக் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக நெட்டிசன்களின் சுவாரசியமான அடிக்ஷனாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பல வகை. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவர்களின் ஆளுமையை குணாதிசயங்களைக் கூறுவது. ஆப்டிகல் இல்யூஷன் படத்தை வைத்து ஒருவரின் IQ-வை டெஸ்ட் செய்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடும் படங்கள் ஒரு வகை. இப்படி ஆப்டிகல் இல்யூஷன் பல வகை ஆகும். ஆனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் வித்தியாசமானது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் மரங்கள் நிறைந்த ஒரு காட்டுப் பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த காட்டுப் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருக்கிறது. அதனால், இந்த படத்தில் எத்தனை சிறுத்தைகள் இருக்கிறது என 7 நொடிகளில் 7 நொடிகளில் சரியாக கண்டுபிடித்து சொல்ல முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. சரியான விடை சொன்னால் நீங்கள் பலே கில்லாடிதான். ஏனென்றால், கண்களை ஏமாற்றும் இந்த புதிரில் வேகமாகக் கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த படத்துல எத்தனை சிறுத்தைகள் இருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள். ஆனால், நீங்கள் கண்டுபிடித்த சிறுத்தைகளின் எண்ணிக்கை சரியா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அப்போது காத்திருங்கள்.
ஆனால், சில நெட்டிசன்கள் இந்தப் படத்தில் 1 சிறுத்தை இருக்கிறது என்று சொல்கிறார்கள். சிலர் 2 சிறுத்தைகள் இருக்கிறது என்று சொல்கிறார்கள். இப்படி ஆளுக்கு ஒரு எண்ணிக்கையை சொன்னால் எப்படி? உண்மையில் இந்த படத்தில் எத்தனை சிறுத்தைகள்தான் இருக்கிறது?
இந்த படத்தில் உண்மையில் எத்தனை சிறுத்தைகள் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள, விரும்புகிறீர்களா? உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். சிறுத்தைகள் வேகமாக மரம் ஏறக்கூடியவை. அதனால், மரங்களில் கவனமாகப் பாருங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மொத்தம் 2 சிறுத்தைகள் இருக்கிறது. நீங்கள் சரியாக கண்டுபிடித்திருந்தால் நிஜமாவே நீங்கள் பலே கில்லாடிதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். அந்த 2 சிறுத்தைகளும் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.