Advertisment

3 அல்லது 5? இந்தப் படத்தில் எத்தனை பாம்புகள்?

Optical illusion: இந்த படத்தில் எத்தனை பாம்புகள் இருக்கிறது? 3 பாம்புகளா அல்லது 5 பாம்புகளா சரியாக சொன்னால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் மாஸ்டர். ஏனென்றால், எத்தனை பாம்புகள் என்று சரியாக கண்டுபிடித்து சொல்வது அவ்வளவு எளிதல்ல.

author-image
WebDesk
New Update
3 அல்லது 5? இந்தப் படத்தில் எத்தனை பாம்புகள்?

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவாலில் உள்ள சுவாரசியத்தில் திளைக்காதவர்களே இல்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயது நெட்டிசன்களும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்களை வெறித்தனமாகத் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள்.

Advertisment

இந்த படத்தில் எத்தனை பாம்புகள் இருக்கிறது? 3 பாம்புகளா அல்லது 5 பாம்புகளா சரியாக சொன்னால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் மாஸ்டர். ஏனென்றால், எத்தனை பாம்புகள் என்று சரியாக கண்டுபிடித்து சொல்வது அவ்வளவு எளிதல்ல.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இன்று நேற்று தோன்றியது அல்ல. அது ஒரு புதிராக சவாலாக விளையாடப்பட்டிருக்கும் என்பது உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், ஆப்டிகல் இல்யூஷன் ஏற்கெனவே இருந்திருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் கி.மு 3,500 ஆண்டுகளுக்கு முன் பண்டைய கிரேக்கத்தில் இருந்ததாக தொல்லியல் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். கி.மு 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாடில் ஆப்டிகல் இல்யூஷன் என்கிற தோற்ற மயக்கத்தைக் குறிப்பிடுகிறார். இந்தியாவில் உள்ள பழங்கால சிற்பங்கள், ஓவியங்கள் பலவும் ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் பார்க்கலாம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் இணைய யுகத்தில் நெட்டிசன்கள் விரும்பி விளையாடும் சவாலாக உள்ளது.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் Reddit தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் காய்ந்த இலை, சருகுகள், மரக்கடை, செடிகளுக்கு இடையெ பாம்புகள் உள்ளன. இந்த படத்தில் நிறைய பாம்புகள் இருக்கிறது. மொத்தம் எத்தனை பாம்புகள் இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்கள்தான் மாஸ்டர்.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் எத்தனை பாம்புகள் இருக்கிறது என்று என்று கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். சில நெட்டிசன்கள் 3 பாம்புகள் இருக்கிறது என்று கூறுகிறார்கள். சிலர் நெட்டிசன்கள் 5 பாம்புகள் இருக்கிறது என்று கூறுகிறார்கள். சில நெட்டிசன்கள் 4 பாம்புகள் இருக்கிறது என்று கூறுகிறார்கள். சிலரோ 10, 15, 16 என்று எண்ணிக்கையை அடுக்கிக்க்கொண்டே போகிறார்கள். நீங்கள் எத்தனை பாம்புகளைக் கண்டுபிடித்தீர்கள். நீங்கள் கண்டுபிடித்த பாம்புகளின் எண்ணிக்கை சரிபார்த்துக்கொள்ள விரும்புகிறீர்களா.

ஆனால், உண்மையில் இந்த படத்தில் 16 பாம்புகள் இருக்கிறது. என்ன நம்பவே முடியவில்லையா? மொத்தம் 16 பாம்புகள் இருக்கிறது.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment