Advertisment

சூரியனைக் கடந்து செல்லும் சர்வதேச விண்வெளி நிலையம்... 5 வினாடிகளில் கண்டுபிடிச்சா ப்ரில்லியண்ட்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், சூரியனைக் கடந்து செல்லும் சர்வதேச விண்வெளி நிலையத்தை 10 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ப்ரில்லியண்ட். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

author-image
WebDesk
New Update
space station 1

Source: Andrew McCarthy

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் சவால் அறிவியல் தொடர்பானது. ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் 4 பேர் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். அதையொட்டி, இந்த ஆப்டிகல் சவால் விடுக்கப்படுகிறது.

Advertisment

space station 1

இந்த படத்தில் சூரியனைக் கடந்து செல்லும் சர்வதேச விண்வெளி நிலையத்தைக் 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க ப்ரில்லியண்ட் பாஸ். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.

இந்த படம் ஆண்ட்ரூ மெக்கார்த்தியால் படம்பிடிக்கப்பட்டது. அவர் சூரியனின் இந்த கம்பீரமான படத்தை மிகவும் கடினமாகப் படம்பிடித்தார். இந்த விண்வெளி படத்தொகுப்பு கண்களுக்கு விருந்தளிக்கிறது. இந்த தருணத்தை கைப்பற்றுவது ஒரு தனித்துவமான சாதனை. சூரியனைக் கடந்து சென்று கொண்டிருந்த சர்வதேச விண்வெளி நிலையத்தை மெக்கார்த்தி வெற்றிகரமாக படம்பிடித்தர். மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு இந்த படம் ஒற்றைப் புகைப்படமாகத் தெரிந்தாலும், உண்மையில் அது ஆயிரக்கணக்கான படங்களின் படத்தொகுப்பு. 3 தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி 12 மணி நேரத்தில் இந்த உலகத்திற்கு வெளியே படம் பிடிக்கப்பட்டது.

space station 2

இந்த படத்தில் சூரியனைக் கடந்து செல்லும் சர்வதேச விண்வெளி நிலையத்தை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க ப்ரில்லியண்ட் பாஸ். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.

சூரியனைக் கடந்து செல்லும் சர்வதேச விண்வெளி நிலையத்தைக் கண்டுபிடிப்பதற்கு உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது, 1... 2... 3... 4... 5... 6... 7... 8... 9... 10... நேரம் முடிந்துவிட்டது. 

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சூரியனைக் கடந்து செல்லும் சர்வதேச விண்வெளி நிலையத்தைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ப்ரில்லியண்ட் தான். உங்களுக்கு பாராட்டுகள். 

space station 2

ஆனால், பலரும் இந்த படத்தில் சூரியனைக் கடந்து செல்லும் சர்வதேச விண்வெளி நிலையம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை நன்றக ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள்.

இப்போது நீங்கள் மிகவும் எளிதாக சூரியனைக் கடந்து செல்லும் சர்வதேச விண்வெளி நிலையத்தைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு சூரியனைக் கடந்து செல்லும் சர்வதேச விண்வெளி நிலையம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

space station 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment