scorecardresearch

மான்களுக்கு இடையே மறைந்திருக்கும் ‘லேடிபக்’ பூச்சி… 13 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மான்களுக்கு இடையே மறைந்திருக்கும் லேடிபக் பூச்சியை 13 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவாலாக விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், நிஜமாவே நீங்கள் ஜீனியஸ் தான்.

மான்களுக்கு இடையே மறைந்திருக்கும் ‘லேடிபக்’ பூச்சி… 13 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில்தான் குழப்பம் சுவாரசியமாக இருக்கும். படத்தில் மறைந்திருக்கும் விலங்கையோ அல்லது வேறு ஏதாவது உருவத்தையோ வெறித்தனமாகத் தேடிக் கண்டுபிடிக்கத் தூண்டும்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி நெட்டிசன்கள் லட்சக் கணக்கில் படையெடுத்து விடையைக் கண்டுபிடித்து வருகிறார்கள். அதன் சுவாரசியத்தில் மயங்கிப்போய் வேலை நெருக்கடிகளை மறந்து ரிலாக்ஸாக இருக்கிறார்கள்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மான்களுக்கு இடையே மறைந்திருக்கும் லேடிபக் பூச்சியை 13 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவாலாக விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், நிஜமாவே நீங்கள் ஜீனியஸ் தான். ஏனென்றால், இது மிகவும் கடினமான சவால்.

ஆப்டிகல் இல்க்யூஷன் படங்கள் எந்த அளவுக்கு குழப்பமானது எந்த அளவுக்கு சுவாரசியமானது என்றால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் முதல் பார்வையில் எளிமையாக இருக்கும். விடையைத் தேடத் தொடங்கினால், உங்கள் கண்களை ஏமாற்றும், தீவிரமாகத் தேடத் தொடங்கினால், உங்கள் மூளையைக் குழப்பும். வடிவேலு பாணியில் ‘ஸ்பா… முடியல’ என்று நிற்கும்போது விடை தெரியவரும் அப்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி சந்தோஷப்படுத்தும்.

Incrivel தளத்தில் வெளியான இந்த படத்தில் உள்ள ஓவியத்தில் மான்கள் கூட்டமாக இருக்கிறது. கீழே பல வண்ணங்களில் பூச்சிகளைப் போன்ற தோற்றமும் உள்ளது. அதில் லேடிபக் என்ற பூச்சியும் உள்ளது. இந்த பூச்சியை 13 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

பலரும் இந்த படத்தை நன்றாக உற்றுப் பார்த்துவிட்டு பூச்சியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளனர். சிலர் கண்டுபிடித்துவிட்டோம் என்று கூறுகிறார்கள். நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்களா? 13 நொடிகளில் கண்டுபிடித்துவிட்டால் நிஜமாவே நீங்கள் ஜீனியஸ்தான் பாஸ். ஏனென்றால், இது அந்த அளவுக்கு சவாலானது. குழப்பமானது.

நீங்கள் இந்நேரம் மான்களுக்கு இடையே லேடிபக் பூச்சியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் நிஜமாவே ஜீனியஸ்தான் உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை, இன்னும் நீங்கள் லேடிபக் கண்டுபிடிக்கவில்லை என்றால் உங்களுக்காக ஒரு குறிப்பு தருகிறோம். பூச்சியின் தலையை வைத்துக் கண்டுபிடியுங்கள். இப்போது படத்தை மீண்டும் ஒருமுறை நன்றாகப் பார்த்து பூச்சியைக் கண்டுபிடியுங்கள்.

லேடிபக் கண்டுபிடித்துவிட்டிருந்தால் நல்லது. கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக லேடிபக் பூச்சி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி தருகிறவையாகவும் இருக்கிறது. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the ladybug insect among these dears you are genius