Advertisment

நிலவில் சிறுத்தை உருவம்; 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் மாஸ்டர்!

Optical illusion: நிலவில் சந்திரயான் - 3 லேண்டர் தரையிறங்குவதை யொட்டி, சுவாரசியத்துக்காக உருவாக்கப்பட்ட இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நிலாவில் சிறுத்தை உருவத்தை 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் மாஸ்டர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion challenge

Optical illusion game: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் புதிருக்காக, இன்று நிலவில் சந்திரயான் - 3 லேண்டர் தரையிறங்குவதை யொட்டி, நிலவை வைத்து, சுவாரசியத்துக்காக இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை உருவாக்கி இருக்கிறோம். இது மிகவும் சுவாரசியமான ஆப்டிகல் இல்யூஷன் சவால்.

Advertisment

ஆப்டிகல் இல்யூஷன் படங்களை மகாகவி பாரதியின் வரிகளில் சொல்ல வேண்டும் என்றால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம், காட்சிப்பிழை என்று கவித்துவமாகக் கூறலாம். ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சுவாரசியத்தில் மயங்காதவர்களே கிடையாது.

publive-image

நிலவில் சந்திரயான் - 3 லேண்டர் தரையிறங்குவதை யொட்டி, சுவாரசியத்துக்காக நிலவை வைத்து, இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை உருவாக்கி இருக்கிறோம். நிலாவில் தெரியும் சிறுத்தை உருவத்தை 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் மாஸ்டர்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் எந்த அளவுக்கு சுவாரசியமானது என்றால், முதல் தேடலில் எளிதாக இருக்கும். இரண்டாவது தேடலில் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. எங்கே இருக்கிறது என்று தொடர்ந்து தேடும்போது உங்கள் மூளையக் குழப்பி முழியைப் பிதுக்கும் பெருங்குழப்பம். தேட முடியாமல் திணறி நிற்கும்போது மின்னல் அடித்தாற்போல தோன்றி மறையும், மொத்தத்தில் ஆப்டிகல் இல்யூஷன் ஒரு தந்திரம். ஆனால், நீங்கள் ஸ்மார்ட்டாகத் தேடினால் மறைந்திருக்கும் விலங்கை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

publive-image

சந்திரயான் - 3 லேண்டர் நிலவில் தரையிறங்குவதை யொட்டி, சுவாரசியத்துக்காக நிலவை வைத்து, இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை உருவாக்கி இருக்கிறோம். ஒரு நிலாவுக்கு பதிலாக, 7 நிலாவை வைத்திருக்கிறோம். இந்த நிலாக்களில் எந்த நிலவில் சிறுத்தை உருவம் தெரிகிறது என 5 நொடிகளில் கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் மாஸ்டர். ட்ரை பண்ணுங்க, ஆப்டிகல் இல்யூஷனில் மாஸ்டர்னு நிரூபியுங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எந்த நிலவில் சிறுத்தை உருவம் உள்ளது என்று கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் மாஸ்டர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

ஆனால், பலரும் இந்த படத்தில் உள்ளா நிலாக்களில் சிறுத்தை உருவத்தை அடையாளம் காணமுடியவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால், மாஸ்டர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

சிலர் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் சிறுத்தை எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். மேல் வரிசையில் உள்ள நிலாக்களில் கவனமாகப் பாருங்கள். சிறுத்தை சிக்கலாம்.

இப்போது நீங்கள் சிறுத்தையை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஆப்டிகல் இல்யூஷ சவால்களைத் தீர்ப்பதில் மாஸ்டர்தான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு சிறுத்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment