Advertisment

மரத்தூள் இடையே குழந்தை தொலைத்த சிறுத்தை பொம்மை; 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரத்தூள் இடையே குழந்தை தொலைத்த சிறுத்தை பொம்மையை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Leopard toy 1

Picture Source: Reddit

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் இணையத்தில் ஒரு புயல் போல வீசி வருகிறது. சுவாரசியமான புதிராக பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக நெட்டிசன்கள் மத்தியில் ஒரு அடிக்‌ஷனாக மாறிவருகிறது. இது மிகவும் கடினமான சவால்.

Advertisment

Leopard toy 1

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மரத்தூள் இடையே குழந்தை தொலைத்த சிறுத்தை பொம்மையை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கெட்டிக்காரர்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் உற்று கவனிக்கும்போது வேறு மாதிரியாகவும் தெரியும். பிறகு, எது உண்மையான தோற்றம் என்ற குழப்பம் ஏற்படுத்தும். ஆனால், இறுதியில் உண்மையான தோற்றம் விடையாகத் தெரியும்போது குழப்பம் அடைந்தவர்கள் ஆச்சரியம் அடைவார்கள்.  ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், அதில் இல்லாத ஒன்றை நம்பச் செய்யும். இல்லாத விஷயங்களைப் பார்க்க வைக்கும். ஆனால், விடை வேறு ஒன்றாக இருக்கும். 

Leopard toy 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த படத்தில்,மரத்தூள் இடையே குழந்தை தொலைத்த சிறுத்தை பொம்மையை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் கெட்டிக்காரர். அதுமட்டுமல்ல, நீங்கள் இந்த படத்தில் மறைந்திருக்கும் சிங்கத்தைக் கண்டுபிடித்தால் நீங்களும் மாஸ்டர்தான்.

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் சிறுத்தை பொம்மை எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். நிஜமாகவே ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் கெட்டிக்காரர்தான். உங்களுக்கு பாராட்டுகள். 

Leopard toy 1

ஆனால், பலரும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சிறுத்தை பொம்மை எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக சிறுத்தை பொம்மை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

Leopard toy 1

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment