scorecardresearch

மான் கூட்டத்தை வேட்டையாட வந்த சிங்கம்… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கிங்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டுப்பகுதியில் மேய்ந்துகொண்டிருந்த மான் கூட்டத்தை ஒரு சிங்கம் வேட்டையாட வந்திருக்கிறது. இல்யூஷன் செய்யப்பட்டுள்ள அந்த சிங்கத்தை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. கண்டுபிடித்தால் நீங்கள்தான் கிங்.

மான் கூட்டத்தை வேட்டையாட வந்த சிங்கம்… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கிங்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால்களில் மறைந்திருக்கும் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை, யானையைக் கண்டுபிடிக்க முடியுமா என்றாலே நெட்டிசன்கள் பரபரப்பாகி வெறித்தனமாகத் தேடத் தொடங்கிவிடுகிறார்கள்.

அதனால், நெட்டிசன்களுக்கு ஒரு நல்ல தீனியாக, இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டுப்பகுதியில் மேய்ந்துகொண்டிருந்த மான் கூட்டத்தை ஒரு சிங்கம் வேட்டையாட வந்திருக்கிறது. அந்த சிங்கத்தை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. கண்டுபிடித்தால் நீங்கள்தான் கிங். ஏனென்றால், இந்த புதிர் மிகவும் சவாலானது.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது சமீப காலமாக இணையத்தைக் கலக்கி வரும் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு. ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்கள் மூளைக்கும் கண்ணுக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. இன்னும் எளிமையாக சொல்வதென்றால், அது ஒரு டிஜிட்டல் உலகத்தின் கண்ணாமூச்சி விளையாட்டு.

ஒரு புகைப்படத்தில், இயல்பாகவே ஏதாவது ஒரு விலங்கு அல்லது ஒரு பொருள் மறைந்திருக்கும். அது நாம் சாதாரணமாக பார்க்கும்போது தெரியாது. ஆனால், உன்னிப்பாக பார்க்கும்போது தெரியும் இதை அடிப்படையாக வைத்துதான். ஆப்டிகல் இல்யூஷன் புதிர் விளையாட்டுகள் அமைக்கப்படுகிறது.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு காட்டுப் பகுதியில் கூட்டமாக மேய்ந்துகொண்டிருக்கும்போது எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மான்கள் என்றாலே, அதை வேட்டையாடும் சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகளும் நம் நினைவுக்கு வரும் இல்லையா? அதை வைத்து. இந்த படத்தில் ஒரு சிங்கம் மான் கூட்டத்தை வேட்டையாட வந்ததை இல்யூஷன் செய்யப்பட்டிருக்கிறது. இப்போது மான் கூட்டத்தை வேட்டையாட வந்த சிங்கம் எங்கே மறைந்திருகிறது. அதை 5 நொடிகளில் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடப்பட்டுள்ளது. சிங்கத்தை 5 நொடிகளில் கண்டுபிடித்தால் நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கிங். ஏனென்றால், இந்த சவால் மிகவும் கடினமானது.

இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் இல்யூஷன் செய்யப்பட்டுள்ள சிங்கத்தை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். 5 நொடிகளுக்குள் சிங்கத்தைக் கண்டுபிடித்துவிட்டிருந்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்கதான் கிங். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை, உங்களால் சிங்கத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் சிங்கம் இல்யூஷன் செய்யப்பட்டிருக்கிறது. சிங்கம் முழுமையாகத் தெரியாது. மரங்களின் கீழே நன்றாக உற்றுப் பார்த்து கண்டுபிடியுங்கள்.

இன்னும் உங்களால் இந்த படத்தில் மறைந்திருக்கும் சிங்கத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பரவாயில்லை. உங்களுக்காக சிங்கம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the lion seeking to hunting dears within 5 seconds