scorecardresearch

பசுவை வேட்டையாட வந்த சிங்கம்… 10 நொடிகளில் கண்டுபிடிச்சா ஆபத்தில் காப்பவர் நீங்கதான்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மலைப்பாங்கான மேய்ச்சல் நிலத்தில் ஒரு பசுமாடு இருக்கிறது. அந்த பசுவை ஒரு சிங்கம் வேட்டையாட பார்க்கிறது. சிங்கம் பசுவைத் தாக்குவதற்குள் 10 நொடிகளில் சிங்கத்தை கண்டுபிடித்து சொன்னால், ஆபத்தில் காப்பவர் நீங்கதான்.

பசுவை வேட்டையாட வந்த சிங்கம்… 10 நொடிகளில் கண்டுபிடிச்சா ஆபத்தில் காப்பவர் நீங்கதான்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்றாலே சுவாரசியமானது எளிமையானது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே ஒரு இணையப் பொழுது போக்கு புதிராக மட்டுமில்லாமல் உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி அளிக்கக் கூடியது.

ஆப்டிகல் இல்யூஷன் என்று பெயரைப் பார்த்ததும் நெட்டிசன்கள் உற்சாகம் அடைகிறார்கள். அதிலும் மறைந்திருக்கும் சிங்கம், புலியைக் கண்டுபிடியுங்கள் என்றால் வெறித்தனமாகத் தேடத் தொடங்கி விடுகிறார்கள். லட்சக் கணக்க்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒரு மேய்ச்சல் நிலத்தில் ஒரு பசுமாடு இருக்கிறது. இதை எப்படியோ பாத்துவிட்ட ஒரு சிங்கம் பசுவை வேட்டையாட வருகிறது. சிங்கம் பசுவை தாக்குவதற்குள் 10 நொடிகளில் சிங்கத்தை கண்டுபிடித்து சொன்னால், ஆபத்தில் காப்பவர் நீங்கதான்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மேலோட்டமாக பார்ப்பதற்கு மறைந்திருக்கும் விலங்கை எளிதில் கண்டுபிடித்துவிடலாம் என்று தேடுவீர்கள். நீங்கள் தேடத் தொடங்கியது. உங்கள் மூளையைக் குழப்பும். நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும். எங்கே மறைந்திருக்கிறது என்று தெரியாமல் நிற்கும்போது உங்கள் தலை முடியை பிச்சிக்கொள்வீர்கள். விடை தெரியும்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உற்சாகம் அளிக்கும். இதுதான் ஆப்டிகள் இல்யூஷன் படங்களின் இயல்பு.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் லேட்டஸ்ட் நியூஸ் ஃபிரஷ்ஷர்ஸ் லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த தளம் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை ஏராளமாக வெளியிடுகிறது. இந்த படத்தில் ஒரு மலைப்பாங்கான மேய்ச்சல் பகுதியில் ஒரு பசுமாடு நின்றுகொண்டிருக்கிறது. இந்த பசுவை தூரத்தில் இருந்து ஒரு சிங்கம் பார்க்கிறது. சிங்கம் பசுவை தாக்கி வேட்டையாடுவதற்குள், 10 நொடிகளில் சிங்கம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியுமா என்று ஓபன் சவால் விடப்பட்டுள்ளது. அப்படி கண்டுபிடித்தால், அந்த பசுவை ஆபத்த்தில் காப்பவர் நீங்கதான்.

இந்நேரம், இந்த படத்தில் பசுவை வேட்டையாடப் பார்க்கும் சிங்கத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். 10 நொடிகளில் கண்டுபிடித்துவிட்டிருந்தால் நிஜமாவே இந்த சவாலில் நீங்கதான் ஆபத்தில் காப்பவர். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை நீங்கள் இன்னும் சிங்கத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். அந்த சிங்கம் இல்யூஷன் செய்யப்பட்டிருக்கிறது. தி லயன் கிங் படத்தில் வரும் சிம்பா போல இந்த சிங்கமும் ஒரு பாறையின் மீது இருக்கலாம். நன்றாக உற்றுப் பார்த்து தேடுங்கள்.

இப்போது நீங்கள் இல்யூஷன் செய்யப்பட்ட சிங்கத்தை எளிதாக கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று தெரிகிறது. இன்னும் சிங்கம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உங்களுக்காக வட்டமிட்டு காட்டுகிறோம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the lion seeks hunting the cow in this photo youre god father